Author: Mullai Ravi

செபி முதல் பெண் தலைவராக மாதபி பூரி புச் நியமனம்

மும்பை பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) முதல் பெண் தலைவராக மாதபி பூரி புச் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு பங்குச் சந்தை…

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி கைது

மும்பை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி சாலை விபத்தை ஏற்படுத்தியதாக காவல்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர்…

தாம்பரம் – ஸ்ரீபெரும்புதூர் இடையே 4 வழிச்சாலை அமைக்க அரசு முடிவு

சென்னை தாம்பரம் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை 4 வழி நாலை அமைக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நாளுக்கு நாள் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  7.23 லட்சம் சோதனை- பாதிப்பு 8,013

டில்லி இந்தியாவில் 7,23,828 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 8,013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,013 பேர்…

ரஷ்யா – உக்ரைன் போர் : இன்று ஐநா பொதுச்சபை அவசரக் கூட்டம்

நியூயார்க் ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் தொடர்பாக விவாதிக்க இன்று ஐநா பொதுச்சபை கூட்டம் கூடுகிறது. ரஷ்யப்படைகள் உக்ரைன் மீது நடத்தி வரும் போர் தொடர்கிறது. இதனால்…

மொபைல் சேவை புகர்களுக்கு நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம் : உச்சநீதிமன்றம்

டில்லி மொபைல் சேவை குறைபாடு குறித்த புகார்களுக்கு நுகர்வோர் நீதிமன்றத்தை நேரடியாக அணுகலாம் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது கடந்த 2014 ஆன் ஆண்டு குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச்…

உக்ரைன் இந்தியர்களை மீட்டு வரும் 5 ஆம் விமானம் டில்லி வந்தது.

டில்லி போரால் சூழப்பட்டுள்ள உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்களை மீட்டும் வரும் 5 ஆம் விமானம் டில்லிக்கு வந்துள்ளது. கடந்த சில நாட்களாக ரஷ்யப்படைகள் உக்ரைன் நாட்டின்…

மீண்டும் 8 ராமேஸ்வர மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

ராமேஸ்வரம் இலங்கை கடற்படையினர் மீண்டும் 8 ராமேஸ்வரம் மீனவர்களைக் கைது செய்து அவர்கள் விசைப்படகைப் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைக் கைது செய்து அவர்களது…