Author: Mullai Ravi

மாதம் ரூ.50 லட்சத்துக்கு மேல் வர்த்தகம் செய்வோருக்கு 1% ரொக்க ஜி எஸ் டி

டில்லி மாதம் ரூ, 50 லட்சத்துக்கு மேல் வர்த்தகம் செய்வோர் குறைந்தது 1% ரொக்கமாக ஜி எஸ் டி அளிக்க வேண்டும் என நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.…

கெய்ர்ன் நிறுவன வழக்கில் தோல்வியை சந்தித்த இந்திய அரசு : $1.2 பில்லியன் டாலர் இழப்பீடு

டில்லி பிரிட்டன் எண்ணெய் நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜிக்கு இந்தியா விதித்த வரியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் இந்திய அரசு தோல்வியைச் சந்தித்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற…

காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி முன்னிலை

ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீரில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி 112 இடங்களில் முன்னிலையிலும் பாஜக கூட்டணி 73 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. கடந்த ஆண்டு ஆக்ஸ்ட்…

கொரோனா தடுப்பூசி போட்டு இறந்ததாகக் கூறப்பட்ட அமெரிக்க நர்ஸ் உயிருடன் உள்ளார்

டென்னீஸ் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் மரணம் அடைந்ததாகக் கூறப்பட்ட செவிலியர் உயிருடன் இருப்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னீஸ் மாகாணத்தில் உள்ள சட்டனூகா என்னும்…

அர்னாப் கோஸ்வாமி டிவி நிகழ்வுக்கு பிரிட்டன் அரசு அபராதம்

லண்டன் அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி நிகழ்வு ஒன்றுக்கு பிரிட்டன் அரசு தகவல் ஒழுங்குத்துறை 20000 பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளது. அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி நிகழ்வுகள்…

இந்தியாவில் நேற்று கொரோனாவால் 23,880 பேர் பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,00,99,308 ஆக உயர்ந்து 1,46,476 பேர் மரணம் அடைந்து 96,62,697 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 23,880 பேருக்கு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.83 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,83,33,099 ஆகி இதுவரை 17,22,572 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,91,621 பேர்…

அறிவோம் தாவரங்களை – முள்ளங்கி செடி

அறிவோம் தாவரங்களை – முள்ளங்கி செடி முள்ளங்கி செடி. (Raphanus sativus). மேற்கு ஆசியா உன் தாயகம்! வெப்பமண்டல நாடுகளில் வளரும் கிழங்கு செடி நீ! கி.பி.…

உங்கள் ராசிக்குரிய பெருமாள் மந்திரம் – பகுதி 1

உங்கள் ராசிக்குரிய பெருமாள் மந்திரம் – பகுதி 1 ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு திருமால் மந்திரம் அமையப் பெற்றிருக்கிறது. இது பலரும் அறியாத விஷயமாக இருந்து வருகிறது.…

போலீசார் தரகர்களா ? பாஜக எம் எல் ஏ வுக்கு தெலுங்கானா காவல்துறை ஆணையர் எச்சரிக்கை

சைபராபாத் தெலுங்கானா மாநில காவல்துறையினரைத் தரகர்கள் எனக் கூறிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங் குக்கு காவல்துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தெலுங்கானாவில் மாடுகளைக் கடத்துவது…