Author: Mullai Ravi

நடிகர்கள் அரசியலில் முட்டாள்கள் – பெண்களுக்கு அரசியல் ஞானம் இல்லை : பாஜக மூத்த தலைவர்

கொல்கத்தா மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்குத் தோல்வி ஏற்படுத்த திருணாமுல் காங்கிரஸார் கட்சிக்குள் நுழைந்ததாக மூத்த தலைவர் ததகதா ராய் கூறி உள்ளார். நடந்து முடிந்த…

மே மாத இறுதியில் கொரோனா தாக்கம் குறையும் : தொற்று நோய் நிபுணர்

டில்லி மே மாத இறுதியில் கொரோனாவின் தாக்கம் குறையும் என பிரபல தொற்று நோய் நிபுணர் ககன்தீப் காங் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா தாக்கம்…

முன்னாள் மத்திய அமைச்சர் சவுத்ரி அஜித் சிங் கொரோனாவால் மரணம்

குர்கான் முன்னாள் மத்திய அமைச்சரும் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தலைவருமான சவுத்ரி அஜித் சிங் இன்று கொரோனாவால் உயிர் இழந்தார். முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண்…

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் புதிய வலைத் தளம் தொடக்கம்

வாஷிங்டன் தனக்கென ஒரு புதிய வலைத் தளத்தை அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தொடங்கி உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்தும் அதை ஏற்காமல்…

பசுக்களுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் சோதனை : உத்தரப் பிரதேச அரசு உத்தரவு

லக்னோ கொரோனாவின் தாக்கத்தால் மனிதர்கள் அவதியுறும் உத்தரப்பிரதேசத்தில் பசுக்களுக்கு ஆக்சிஜன் அளவு சோதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பா.ஜ.க ஆளும் மாநிலமாக உத்தரப் பிரதேசம் கொரோனாவின் கோரத்தாண்டவத்தில்…

ஜெர்மனியில் கொரோனா குறைவு : ஊரடங்கு விதிகள் தளர்த்தப்படலாம்

பெர்லின் ஜெர்மனியில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கு விதிகளை தளர்த்த அரசு ஆலோசித்து வருகிறது. உலகெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதில்…

கொரோனாவால் பிரபல பாடகர் கோமகன் மரணம்

சென்னை மேடை இசைக்கலைஞரும் திரைப்பட பாடகருமான கோமகன் கொரோனாவால் மரணம் அடைந்தார். கொரோனா பாதிப்பால் நாடெங்கும் பல பிரபலங்கள் உயிர் இழந்துள்ளனர். இவர்களில் பலர் திரையுலகம், அரசியல்…

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் : நேற்று கடைவீதிகளில் மக்கள் வெள்ளம்

சென்னை இன்று முதல் கொரோனாவை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் நேற்று கடைவீதிகளில் மக்கள் வெள்ளம் அலை மோதியது, மாநிலம் எங்கும் கொரோனா இரண்டாம் அலை தாக்குதல்…

இந்தியாவில் வரலாறு காணாத அளவுக்கு நேற்று 4,12,373 பேருக்கு கொரோனா

டில்லி இந்தியாவில் நேற்று 4,12,373 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,12,373 பேர் அதிகரித்து…