Author: Mullai Ravi

இன்று கர்நாடகாவில் 6,835 ஆந்திரப் பிரதேசத்தில் 4,549  பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா இன்று கர்நாடகாவில் 6,835 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 4,549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 6,835 பேருக்கு கொரோனா தொற்று…

1 முதல் 12 வகுப்பு வரை மாணவர் சேர்க்கை தொடங்க, சுழற்சி முறையில் ஆசிரியர்கள் வர அரசு உத்தரவு

சென்னை கொரோனா பாதிப்பற்ற 27 மாவட்டங்களில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புக்களுக்கும் மாணவர் சேர்க்கை தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020-21…

ஆம் ஆத்மி கட்சி குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி

அகமதாபாத் வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட உள்ளது. வரும் ஆண்டு குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது…

தென்மேற்கு பருவமழை : கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம் தென்மேற்கு பருவமழை வலுவடைந்துள்ளதால் கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. ஆயினும் கடந்த ஒரு…

நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 14.92 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 14,92,152 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,362 அதிகரித்து மொத்தம் 2,95,07,438 பேர்…

தலைவர்கள் குறித்த அவதூறு கருத்து தெரிவித்த யூ டியூபர் கைது

சென்னை மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் மீது அவதூறு கருத்து தெரிவித்த யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார் திமுக ஆட்சியைப் பிடித்ததில்…

சென்னையில் இன்று அதிமுக எம் எல் ஏ க்கள் கூட்டம் 

சென்னை இன்று பகல் 12 மணிக்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முந்தைய ஆளும் கட்சியான அதிமுக…

ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளைத் திறக்க அனுமதி கோரும் வெள்ளையன்

சென்னை தமிழகத்தில் ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளைத் திறக்க தமிழக வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டாம் அலை பரவல்…

தமிழகத்தில் இன்று முதல் தேநீர்க்கடைகள் திறப்பு

சென்னை தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் இன்று ஊரடங்கில் தளர்வுகள் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு…