Author: Mullai Ravi

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 793 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 793 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 7,464 ஆகி உள்ளது இன்று சென்னையில் 793 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று. கொரோனா பாதிப்பு 12,000க்கும் குறைந்தது (11,805)

சென்னை தமிழகத்தில் இன்று 11,805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 1,25,215 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,63,225 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

புதிய தளர்வுகளை அறிவித்த புதுச்சேரி அரசு

புதுச்சேரி புதுச்சேரி அரசு கொரோனா ஊரடங்கில் மேலும் சில புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகமடைந்ததையொட்டி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு…

இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணம் அனைத்தும் ரத்து : ஹஜ் கமிட்டி அறிவிப்பு

மும்பை இந்த ஆண்டுக்கான அனைத்து ஹஜ் பயணங்களும் ரத்து செய்யப்படுவதாக இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது. இஸ்லாமியர்கள் மெக்கா மற்றும் மதினாவுக்கு பயணம் செய்வது ஹஜ் என…

விவசாயிகள் உரிமைக்குத் தொடர்ந்து போராடுவேன் : மம்தா பானர்ஜி

கொல்கத்தா விவசாயிகள் உரிமைக்காகத் தாம் தொடர்ந்து போராட உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். தொடர்ந்து 34 ஆண்டுகள் மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்த…

இன்று முதல் ரேஷன் கடைகளில் ரூ.2000 இரண்டாம் தவணை வழங்கல்

சென்னை இன்று முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத்தொகை இரண்டாம் தவணை ரூ.2000 வழங்கப்பட உள்ளது. தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு தலா ரூ.4000…

22 மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று தமிழக முதல்வர் ஆலோசனை

சென்னை இன்று 22 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக்…

டாஸ்மாக்கை மூடினால் கள்ளச் சாராயம் பெருகும் : ப சிதம்பரம்

காரைக்குடி தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடினால் கள்ளச் சாராயம் அதிகரிக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். நேற்று முதல் தமிழகத்தில் ஒரு சில…

பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவைப் பிடிக்க டேராடூன் செல்லும் சிபிசிஐடி போலிஸ்

சென்னை பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவைப் பிடிக்க சிபிசிஐடி காவல்துறையினர் டேராடூன் சென்றுள்ளனர். சென்னை கேளம்பாக்கம் அருகே அமைந்துள்ள சுஷில்…