Author: Mullai Ravi

தமிழகத்தில் இன்று 2,079 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 2,079 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 27,897 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,43,429 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இன்று கர்நாடகாவில் 1,708 ஆந்திரப் பிரதேசத்தில் 2,974  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,708 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,974 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,708 பேருக்கு கொரோனா தொற்று…

ஐரோப்பாவில் டெல்டா வகை கொரோனா பரவல் : பிரான்சில் தடுப்பூசி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது

பாரிஸ் ஐரோப்பாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் 5 மடங்கு அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் பிரான்சில் தடுப்பூசி போடுவது கட்டாயம் ஆகி உள்ளது. கடந்த 1½…

நாடாளுமன்ற தொடருக்கான காங்கிரஸ்  குழுக்களை அமைத்த சோனியா காந்தி

டில்லி நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடருக்காகக் காங்கிரஸ் கட்சி சார்பில் குழுக்கள் அமைத்து கட்சி தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்களில் எதிர்க்கட்சியான…

சென்னை மெட்ரோ ரயில் : 60% மேற்பட்ட கொரோனாவுக்கு முந்தைய பயணிகள் திரும்பல்

சென்னை கொரோனாவுக்கு முன்பு பயணித்தோரில் 60% பேர் மீண்டும் சென்னை மெட்ரோ ரயிலுக்குத் திரும்பி உள்ளனர். சென்னையில் சாலைப் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மெட்ரோ ரயில் திட்டம்…

கொரோனா : ஒலிம்பிக் கிராமத்தில் இரு வீரர்களுக்குப் பாதிப்பு

டோக்கியோ டோக்கியோவில் அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் கிராமத்தில் இரு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. கொரோனா பரவல் உலகெங்கும் மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல்…

தடுப்பூசி குறித்து சட்டப்பேரவையில் வெள்ளை அறிக்கை : தமிழக அமைச்சர் அறிவிப்பு

சென்னை வரும் சட்டப்பேரவை தொடரில் கொரோனா தடுப்பூசி குறித்த வெள்ளை அரிக்கையை வெளியிடத் தயாராக உள்ளதாக தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் கூறியுள்ளார். நாடெங்கும் கொரோனா தடுப்பூசி…

அறிவோம் தாவரங்களை – கானா வாழை

அறிவோம் தாவரங்களை – கானா வாழை கானா வாழை (COMMELINA BENGALENSIS) ஆசியா, ஆப்பிரிக்கா உன் தாயகம்! ஈரநிலங்கள், கடற்கரையோரங்களில் முளைத்துக் கிடக்கும் களைச்செடி நீ! கானான்…

வயநாடு பகுதியில் கன மழையால் கபினியில் நீர் வரத்து அதிகரிப்பு : வெள்ள எச்சரிக்கை

மைசூரு கேரள மாநிலத்தில் வயநாடு பகுதியில் பெய்து வரும் கனமழையால் கபினி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகக் கேரளா…

பொது இடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு : முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை பொது இடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். நேற்று சென்னை தலைமை செயலகத்தில் உள்துறை, மதுவிலக்கு மற்றும்…