Author: Mullai Ravi

இன்று கர்நாடகாவில் 1,186 ஆந்திரப் பிரதேசத்தில் 1,413  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,186 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,413 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,186 பேருக்கு கொரோனா தொற்று…

பிரபல பட்டி மன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

சென்னை பிரபல பட்டிமன்ற பேச்சாளரும் நடுவருமான பாரதி பாஸ்கர் திடீர் உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பட்டிமன்றங்களில் சாலமன் பாப்பையா, ராஜா போன்றோருடன் பங்கேற்று வரும்…

வரும் காலங்களில் இந்தியாவில் பருவநிலை பாதிப்புக்கள் அதிகரிக்கும்

ஜெனிவா வரும் காலங்களில் இந்தியாவில் பருவநிலை மாறுதலால் கடும் பாதிப்பு ஏற்படும் என சர்வதேச நிபுணர் குழு எச்சரித்துள் ளது. உலகில் உள்ள அனைத்து நாடுகளுமே பருவநிலை…

இந்திய பிரதமர் மோடி தலைமையில் இன்று ஐநா பாதுகாப்பு சபை குழு கூட்டம் நடக்கிறது 

டில்லி இன்று பிரதமர் மோடி தலைமையில் ஐநா பாதுகாப்புக் குழு கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற உள்ளது. நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக்…

மும்பையில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரயிலில் செல்ல அனுமதி

மும்பை மும்பை நகர மின்சார ரயில்களில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் பயணிக்க மகாராஷ்டிர அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த எப்ர்ல் மாதம் முதல் கொரோனா…

சேலம் நகரில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்

சேலம் கொரோனா பரவலைத் தடுக்க சேலம் மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.…

தமிழக பாஜக தலைவர் மேகதாது அணை விவகாரத்தில் இரட்டை வேடம் : விவசாயிகள் கண்டனம்

சென்னை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேகதாது அணை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாக விவசாயிகள் கட்சி தெரிவித்துள்ளது. கர்நாடக பாஜக அரசு காவிரி நதியின் நடுவே…

இன்று அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுக் கால நிதிநிலை சீர்கேடு குறித்த வெள்ளை அறிக்கை வெளியீடு

சென்னை இன்று நிதி அமைச்சர் பழனிவேல தியாகராஜன் கடந்த 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியின் நிதிநிலை சீர்கேடு குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட உள்ளார். தற்போதைய திமுக…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20.34 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,34,04,445 ஆகி இதுவரை 43,06,948 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,69,953 பேர்…

இந்தியாவில் நேற்று 36,028 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 36,028 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,19,69,588 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,028 அதிகரித்து…