விவாகரத்து செய்தாலும் தந்தையே குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு,
டில்லி தாயை விவாகரத்து செய்தாலும் தந்தையே குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு விவாகரத்து வழக்கில் மனைவியை விவாகரத்து செய்த கணவர் தன்னுடைய மனைவி…