Author: Mullai Ravi

சென்னையில் இன்று 165 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 165 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,049 ஆகி உள்ளது இன்று சென்னையில் 165 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,585 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,585 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,04,074 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,50,911 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

 அரசு 70 ஆண்டுகளாக உருவாக்கிய சொத்துக்களைத் தனியாருக்கு விற்பதா? : பாஜகவுக்கு ராகுல் காந்தி கண்டனம்

டில்லி அரசு 70 ஆண்டுகளாக உருவாக்கிய சொத்துக்களை பாஜக தனியாருக்கு விற்பதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு ரூ.6 லட்சம் கோடி…

உக்ரைன் நாட்டு விமானம் காபூலில் இருந்து கடத்தலா?

காபூல் உக்ரைன் நாட்டில் இருந்து மீட்புப் பணிகளுக்காக ஆப்கானிஸ்தான் சென்றுள்ள விமானம் காபூலில் இருந்து கடத்தப்பட்டடதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதில் இருந்து உலகெங்கும்…

நேற்று இந்தியாவில் 16.47 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 16,47,526 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,385 அதிகரித்து மொத்தம் 3,24,60,354 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

அதிகரித்து வரும் ஆப்கான் அகதிகள் : உலக நாடுகளின் நிலைப்பாடு என்ன?

டில்லி தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து வரும் அகதிகள் குறித்த உலக நாடுகள் நிலைப்பாட்டை இங்குக் காண்போம். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதால் உலகம் முழுவதும்…

இன்று ஆப்கான் விவகாரம் குறித்து விவாதிக்க பிரிட்டன் ஜி 7 மாநாடு நடத்துகிறது 

லண்டன் ஆப்கான் விவகாரம் குறித்து விவாதிக்க இன்று பிரிட்டன் ஜி 7 நாடுகள் மாநாட்டை நடத்துகிறது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதால் உலகெங்கும் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதிய…

மேற்கு வங்க சட்டப்பேரவை இடைத் தேர்தல் தேதியை அறிவிக்க மம்தா வலியுறுத்தல்

கொல்கத்தா மேற்கு வங்க சட்டப்பேரவை இடைத் தேர்தல் தேதியை உடனடியாக அறிவிக்கத் தேர்தல் ஆணையத்தை முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார். சமீபத்தில் நடந்த மேற்கு வங்க…

தமிழக சட்டப்பேரவையில் 2015 ஆம் ஆண்டு சென்னை வெள்ளம் குறித்து கடும் விவாதம்

சென்னை கடந்த 2015 ஆம் வருடம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து தமிழக சட்டப்பேரவையில் நேற்று கடும் விவாதம் நடந்துள்ளது. நேற்று தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2015-ம்…

இரட்டை இலை விவகாரத்தில் கைதான சுகேஷ் வீட்டில் 16 கார்கள், பணம், தங்கம் பறிமுதல்

சென்னை சென்னை மற்றும் பெங்களூருவில் இரட்டை இலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சுகேஷ் வீடுகளில் 16 கார்கள், பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுகேஷ் சந்திரசேகர்…