Author: Mullai Ravi

இன்று மகாராஷ்டிராவில் 3,413, கேரளா மாநிலத்தில் 19,653 பேர் கொரோனாவால் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 3,413 மற்றும் கேரளா மாநிலத்தில் 19,653 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 3,413 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

நாளை மத்தியப் பிரதேசத்தில் ஆரம்ப பள்ளிகள் திறப்பு

போபால் ஏற்கனவே மத்தியப் பிரதேச மாநிலத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் நாளை முதல் ஆரம்ப பள்ளிகள் திறக்கப்படுகின்றன. நாடெங்கும்…

இன்று கர்நாடகாவில் 783 ஆந்திரப் பிரதேசத்தில் 1,337 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 783 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,337 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 783 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 223 பேரும் கோவையில் 215 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,697 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,45,380…

சென்னையில் இன்று 232 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 232 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,011 ஆகி உள்ளது இன்று சென்னையில் 232 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

நவம்பர் 1 முதல் கேரளாவில் அனைத்து வகுப்புக்களுக்கும் பள்ளிகள் திறப்பு : முதல்வர் அறிவிப்பு

திருவனந்தபுரம் நவம்பர் 1 முதல் கேரளாவில் அனைத்து வகுப்புக்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் பிணராயி விஜயன் அறிவித்துள்ளார். கடந்த வருடம் முதலே நாடெங்கும் கொரோனா…

பஞ்சாப் புது முதல்வருக்குக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து

டில்லி புதிய பஞ்சாப் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சரண்ஜித் சிங் சன்னிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். பஞ்சாப் முதல்வராகப் பதவி வகித்த அமரிந்தர்…

தமிழகத்தில் இன்று 1,697 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,697 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,45,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,56,850 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

தமிழகத்தில்  மெகா தடுப்பூசி முகாம் : 6 மணி வரை 15.23 லட்சம் பேருக்குத் தடுப்பூசி

சென்னை தமிழகத்தில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் மாலை 6 மணி வரை 15.23 லட்ச்ம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்ற வாரத்தைப் போல இன்று தமிழகம்…

48 வயதில் பஞ்சாப் முதல்வராகும் சரண்ஜித் சிங் சன்னி 

அமிர்தசரஸ் பஞ்சாப் மாநில புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகப் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங்…