Author: Mullai Ravi

தமிழகத்தில் இன்று 1,630 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,630 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,60,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,50,725 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இன்று கர்நாடகாவில் 629 ஆந்திரப் பிரதேசத்தில் 771 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 629 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 629 பேருக்கு கொரோனா தொற்று…

விளம்பரத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட அம்மா மினி கிளினிக் தற்போது அவசியமில்லை : அமைச்சர்

சென்னை விளம்பரத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குக்கு தற்போது அவசியம் இல்லை எனத் தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் கூறி உள்ளார். முந்தைய அதிமுக அரசில் பல…

பண்டிகைகளின் போது கொரோனா கட்டுப்பாட்டைத் தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்

டில்லி மத்திய அரசு இனி வரவிருக்கும் பண்டிகைகளின் போது கொரோனா கட்டுப்பாட்டைத் தீவிரப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவல்…

பதவிக்காக புதுச்சேரி முதல்வர் பாஜகவிடம் சரணாகதி : காங்கிரஸ் விமர்சனம்

புதுச்சேரி பதவியை காப்பாற்றிக் கொள்ளப் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பாஜகவிடம் சரணாகதி அடைந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் தற்போது என் ஆர் காங்கிரஸ்…

முதல் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : கேரள ஆசிரியருக்கு 29 ஆண்டு சிறை

திருச்சூர் முதலாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கேரள ஆசிரியருக்கு 29 ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் திருச்சூர் அருகில் புதுமனச்சேரி என்னும்…

கர்நாடகா : கோவிலுக்குள் நுழைந்த தலித் இளைஞருக்கு அபராதம் – அர்ச்சகர் கைது

குல்பர்கா குல்பர்கா மாவட்டத்தில் உள்ள கர்டகி சிற்றூரில் கோவிலுக்குள் நுழைந்த தலித் இளைஞருக்கு அபராதம் விதித்ததாக அர்ச்சகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் பல…

இன்று ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை

சென்னை இன்று தமிழகத்தில் கொரோனா தொடர்பான ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.…

குஜராத் சட்டப்பேரவையில் முதல் பெண் சபாநாயகராக நிமாபென் ஆசாரியா பதவி ஏற்றார்…

காந்திநகர் குஜராத் மாநில சட்டப்பேரவையின் முதல் பெண் சபாநாயகர் நிமாபென் ஆசாரியா நேற்று பதவி ஏற்றார். பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை சபாநாயகராக ராஜேந்திர…

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை : இன்று முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்கிறார். தமிழகத்தில் அடுத்த மாத இறுதி வாரம் வடகிழக்கு…