Author: Mullai Ravi

காங்கிரஸ் இல்லா கூட்டணி அமைக்க எண்ணும் மம்தா பானர்ஜி : சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு

மும்பை காங்கிரஸ் கட்சி இல்லாமல் புதிய கூட்டணி அமைக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எண்ணுவதாக சிவசேனா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.…

மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் : நாட்டில் மொத்தம் 12 பேர் பாதிப்பு

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகி நாட்டில் மொத்தம் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் தொற்று உலகெங்கும்…

நாகாலாந்து நிகழ்வுக்கு ராகுல் காந்தி கண்டனம்

டில்லி நாகாலாந்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நாகாலாந்து மாநிலத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாகத் தகவல்கள் வெளியாகின.…

தமிழகத்தில் இன்று 724 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 724 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,30,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,02,068 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

ஜாவேத் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழப்பு

பூரி ஜாவேத் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையில் இருந்து வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆனது. அந்தமான் அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீச்சு : அமமுக மீது அதிமுக போலிசில் புகார்

சென்னை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீசப்பட்டுள்ளதை அடுத்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு…

அதிர்ச்சிகள் கலந்த ஆச்சர்யம்.. ஜெ. ஜெயலலிதா

அதிர்ச்சிகள் கலந்த ஆச்சர்யம்.. ஜெ. ஜெயலலிதா நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசானின் முகநூல் பதிவு ஏமாற்றம், ஏக்கம், அசாத்திய துணிச்சல் சோதனை, மெகா சாதனை, சர்வாதிகாரம் என எல்லா…

இன்று மாலை மறைந்த பத்திரிகையாளர் வினோத் துவா இறுதிச் சடங்கு நடைபெறுகிறது

டில்லி நேற்று மரணமடைந்த மூத்த பத்திரிகையாளர் வினோத் துவாவின் இறுதி சடங்குகள் இன்று டில்லியில் நடைபெறுகிறது. தனியார் தொலைக்காட்சி ஊடகமான என் டி டி வியில் தொடக்கக்…

ஆம் ஆத்மி விரைவில் பாஜகவின் பிரதியாக மாறும் : ப சிதம்பரம்

டில்லி ஆம் ஆத்மி கட்சி விரைவில் பாஜகவின் பிரதியாக மாறும் என மூத்த காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவரான ப சிதம்பரம்…