Author: Mullai Ravi

தமிழகத்தில் இன்று 719 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 719 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,31,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,01,255 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

மோடியின் பிடியில் அதிமுக தலைமையின் குடுமி

மோடியின் பிடியில் அதிமுக தலைமையின் குடுமி *** எம். ஜி. ஆர். உருவாக்கி, அவரது ‘இமேஜா’ல் கட்டமைக்கப்பட்டது அ. தி. மு. க! அவரது மறைவுக்குப் பிறகு,…

ரஷ்யா – இந்தியா நட்பு நிலையானது : பிரதமர் மோடி உரை

டில்லி ரஷ்யா மற்றும் இந்தியா இடையே உள்ள நட்பு நிலையானது எனப் பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார். டில்லியில் தற்போது இந்தியா – ரஷியா இடையேயான 21-வது…

பொங்கலுக்கு குடும்ப அட்டைகளுக்கு ரூ.,3000 வழங்க கோரி தேமுதிக தீர்மானம்

சென்னை தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 வழங்க வேண்டும் என தேமுதிக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சி…

ஜெயலலிதா வருமான வரி வழக்கில் தீபக் – தீபாவை சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை ஜெயலலிதாவின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கில் அவரது அண்ணன் மக்கள் தீபக் மற்றும் தீபாவை சேர்க்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. மறைந்த…

திமுக எம் பி கதிர் ஆனந்த் : உயர்நீதிமன்றம் புதிய தீர்ப்பு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் வருமானவரித்துறை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்திடம் கைப்பற்றிய தொகைக்கு வரி வசூலிக்க இடைக்காலத் தடை விதித்துள்ளது. திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான…

யானைகளின் தொடர் பலி – நெட்டிசனின் யோசனை

யானைகளின் தொடர் பலி – நெட்டிசனின் யோசனை யானைகள் பலி.. இதையாவது செய்து பார்க்கலாமே. நம்ம அறிவுக்கு எட்டியது.. ரயில் பாதைகளை கடக்கும்போது யானைகள் அடிபட்டு உயிரிழப்பது…

நாட்டின் முதல் பெண் மனநல மருத்துவர் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை நாட்டின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய நாட்டின் முதல் பெண்…

தமிழக எல்லையில் கேரள அமைப்புகளை எதிர்த்து விவசாயிகள் மறியல்

கூடலூர் கேரள அமைப்புக்களின் முல்லைப் பெரியாறு அணை குறித்த பொய் பிரசாரத்தை எதிர்த்து தமிழக விவசாயிகள் மறியல் செய்துள்ளனர். கேரளாவில் முல்லைப் பெரியாறு அணையை அகற்றி அதற்கு…

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து வீடியோ வெளியீடு

சென்னை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். நடிகரும் மக்கள் நீதி…