இலங்கை : உள்ளாட்சி தேர்தலில் தெரியப் போகும் தலைவர்களின் உண்மை நிலை
கொழும்பு இலங்கையில் நேற்று உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டுஇலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்கடிக்கப்பட்டார். இவரை எதிர்த்து ரணில் விக்கிரம சிங்கே…