நெட்டிசன்:

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் ரவிக்குமார் அவர்களின் முகநூல் பதிவு:

 

இந்திய பிரதமராக இருந்த இந்திராகாந்தி பாகிஸ்தான் பிரதமராக இருந்த பெனாஸிர் புட்டோவுடன் சிம்லா ஒப்பந்தம் போட்டார் என பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசியுள்ளார். அவரது வரலாற்று ஞானத்தை மெச்சி மீம்ஸ் போட்டு பாராட்டுகிறார்கள் மக்கள்  😆 😂