Author: Mullai Ravi

பத்திரிகையாளர்களை கண்காணிக்க அடையாள அட்டை : ஸ்மிரிதி இராணி திட்டம்

டில்லி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி பத்திரிகையாளர்களை கண்காணிக்க புதிய வகை அடையாள அட்டையை அறிமுகம் செய்ய உள்ளார். மத்திய தகவல் மற்றும்…

ஆதரவற்ற மூதாட்டிக்கு உணவு ஊட்டிய காவலர் குவியும் பாராட்டுகள்

ஐதராபாத் சாலை ஓரம் ஆதரவற்று இருந்த ஒரு மூதாட்டிக்கு ஐதராபாத் போக்குவரத்துத்துறை காவலர் ஒருவர் உணவு ஊட்டியது பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. கோபால் என்பவர் தெலுங்கானா மாநிலத்தில்…

மீண்டும் திரையில் ”ரோஜா” புகழ் மதுபாலா !

காஷ்மீரில் கடத்தப்பட்ட கணவர் அரவிந்த் சாமியை மீட்க ’ரோஜா’ திரைப்படத்தில் போராடிய மதுபாலாவை தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாது. கே பாலசந்தரால் தமிழில் அழகன் என்னும் படத்தில்…

ஐ நா தேடி வரும் பயங்கரவாதிகளில் 139 பேர் பாகிஸ்தானியர் : அதிர்ச்சி தகவல்

நியூயார்க் ஐ நா சபையின் கீழ் இயங்கி வரும் சர்வதேச காவல் துறையான இண்டர் போல் தேடி வரும் பயங்கரவாதிகள் பட்டியலில் 139 பாகிஸ்தானியர் உள்ளனர். ஐ…

ஜீன்ஸ் அணியும் பெண்ணுக்கு மூன்றாம் பாலினக் குழந்தை பிறக்கும் : கேரள பேராசிரியர்

காலடி, கேரளா ஆண்களைப் போல் ஜீன்ஸ் உடை அணியும் பெண்களுக்கு ஆணும் பெண்ணும் இல்லாமல் மூன்றாம் பாலின குழந்தைகள் பிறக்கும் என கேரள பேராசிரியர் கூறியது சர்ச்சைக்குள்ளாகி…

ரேஷன் பொருட்கள் அனுப்பியதில் ஆம் ஆத்மி அரசு முறைகேடு

டில்லி டில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி அரசு ரேஷன் பொருட்களை கடைகளுக்கு அனூப்பியதில் முறைகேடு நிகழ்த்தியுள்ளதாக கணக்கு தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது. மத்திய கணக்கு தணிக்கைக்…

விலையைக் குறைக்காத டோமினோஸ் பிட்சா நிறுவனத்துக்கு ஜி எஸ் டி நோட்டிஸ் !

டில்லி ஜி எஸ் டி குறைக்கப்பட்ட பின்பும் விலையக் குறைக்காத பிரபல பிட்சா நிறுவனத்துக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. சமீபத்த்தில் நடந்த ஜி எஸ் டி கமிட்டி கூட்டத்தில்…

அதிமுக – தெலுங்கு தேசம் அமளி ::20 ஆம் நாளாக பாராளுமன்ற தொடர் முடக்கம்

டில்லி நாடாளுமன்ற கூட்டத் தொடர் கடந்த மாதம் 5 ஆம் தேதியில் இருந்து 20 நாட்களாக நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நிதி நிலை கூட்டத் தொடரின்…

டில்லியில் சந்திரபாபு நாயுடு :எதிர்கட்சி தலைவர்களுடன் பேச்சு

டில்லி டில்லி வந்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேசி உள்ளார். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி…

யுவன் சங்கர் ராஜாவின் கார் மாயமான மர்மம் என்ன? : போலீஸ் விசாரணை

சென்னை சென்னை எதிராஜ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இவரிடம் ஒரு ஆடி சொகுசு கார்…