Author: Mullai Ravi

தீவிரவாதிகள் சிம் கார்டுகளுக்கு விண்ணப்பித்துள்ளனரா? : உச்சநீதிமன்றம் கேள்வி

டில்லி தீவிரவாதிகள் சிம் கார்டுகள் கோரி விண்ணப்பித்து இருக்கிறார்களா என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது. சிம் கார்டுகளுடன் ஆதார் இணைக்கப்பட வேண்டியது அவசியம்…

ஐஸ்வர்யா ராயை மணக்கப் போகும் லாலுவின் மகன் தேஜ் பிரதாப்

பாட்னா லாலு பிரசாத் மகன் தேஜ் பிரதாப் யாதவ் பீகார் முன்னாள் முதல்வர் தரோகா ராயின் பேத்தி ஐஸ்வரியா ராய் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். பீகாரின்…

காமன்வெல்த் 2018 : இந்தியாவின் நான்காம் பதக்கம் வென்ற தீபக் லாதர்

கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் 2018 போட்டிகளில் இந்தியா தனது நான்காவது பதக்கமாக வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. காமன்வெல்த் 2018 போட்டிகளில் ஏற்கனவே இந்தியா மூன்று பதக்கங்கள் வென்றது…

டிஜிடல் மீடியாவை கட்டுப்படுத்த புதுக் குழு விரைவில் அமைப்பு

டில்லி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் டிஜிடல் மீடியா ஊடகங்களை கட்டுப்படுத்த குழு ஒன்றை அமைக்க உள்ளது. சமீபத்தில் பொய்ச் செய்தி பரப்பும் பத்திரிகையாளரின்…

விறகு பொறுக்கிய பெண்ணின் காமன்வெல்த் சாதனை

கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் 2018 போட்டியில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கம் வென்ற பெண் மீராபாய் சானுவின் சாதனை குறித்த விவரங்கள் இதோ நேற்று நடந்த காமன்வெல்த்…

மலேசிய பாராளுமன்றம் கலைப்பு : பிரதமர் அறிவிப்பு

கோலாலம்பூர் மலேசிய பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக மலேசிய பிரதமர் அறிவித்துள்ளார். தென்கிழகு ஆசியாவில் உள்ள மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூர். தற்போது இந்த நாட்டின் பிரதமர் பதவியில் நஜிப் ரசாக்…

ஊதியத்தை விட்டுத் தர மறுக்கும் மேலும் பல பாஜக கூட்டணி உறுப்பினர்கள்

டில்லி பாராளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறாத நாட்களில் ஊதியத்தை விட்டுத் தர வேண்டும் என்னும் அமைச்சர் அறிவிப்புக்கு சிவசேனாவை தொடர்ந்து மேலும் பாஜக கூட்டணிக்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.…

ராமநவமி கலவரத்தால் பாதிக்கப்பட்ட மசூதிகளுக்கு பீகார் அரசு நிதி உதவி

பாட்னா சமீபத்தில் ராமநவமி அன்று ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட மசூதிகள் புனரமைப்பு பணிகளுக்கு பீகார் அரசு நிதி உதவி அறிவித்துள்ளது. கடந்த ராமநவமி அன்று பீகார் மாநிலத்தில்…

காமன்வெல்த் 2018 : இரண்டாம் தங்கப் பதக்கம் வென்ற இந்தியா

கோல்ட் கோஸ்ட் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் 2018 போட்டியில் இந்தியா இரண்டாவது தங்கப் பதக்கம் வென்றுள்ளது. காமன்வெல்த் 2018 விளையாட்டுப் போட்டியில் இன்று மகளிருக்கான பளுதூக்கும் போட்டி…

கோவில் பிரசாதம் சாப்பிட்ட 30 பேர் உடல்நலக் குறைவு : இரு பெண்கள் மரணம்

மேட்டுப்பாளையம் மேட்டுப்பாளையம் செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 20 பேர் உடல் நலம் கெட்டு அதில் இரு பெண்கள் மரணம் அடைந்துள்ளனர். கோவையில் இருந்து சுமார்…