கோலாலம்பூர்

லேசிய பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக மலேசிய பிரதமர் அறிவித்துள்ளார்.

தென்கிழகு ஆசியாவில் உள்ள மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூர். தற்போது இந்த நாட்டின் பிரதமர் பதவியில் நஜிப் ரசாக் உள்ளார்.   இந்தம் மாதம் அங்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலயில் தேர்தலை முன்னிட்டு அந்நாட்டு பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக பிரதமர் நஜிப் ரசாக் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரவிருக்கும் தேர்தலில் நஜிப் ரசாக்குக்கு எதிர் அணியில் மகதிர் முகமது பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.