Author: Mullai Ravi

இன்று 4 நாள் சுற்றுப்பயணமாகக் குடியரசுத் தலைவர் கேரளா வருகை

திருவனந்தபுரம் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 4 நாள் சுற்றுப்பயணமாக கேரளா வருகிறார். இன்று (21 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்…

இந்தியா ஒமிக்ரானுடன் போராடத் தயாராக உள்ளது : மத்திய அமைச்சர் உறுதி

டில்லி இந்தியா ஒமிக்ரானுடன் போராடத் தயாராக உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி அளித்துள்ளார் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸின் திரிபான…

ஒமிக்ரான் அச்சுறுத்தல் : மீண்டும் குஜராத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்

அகமதாபாத் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக குஜராத் மாநிலத்தில் 8 முக்கிய நகரங்களில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமலாகி உள்ளது. தற்போது இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

பெண்கள் கையில் நாளைய நீதித்துறை : உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு

விழுப்புரம் பெண்கள் கையில் நாளைய நீதித்துறை உள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் கூறி உள்ளார். நேற்று விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டப்படிப்பு முடித்த மாணவ மாணவியருக்குப்…

திருப்பாவை –ஆறாம் பாடல்

திருப்பாவை –ஆறாம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும் அவர்…

அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில், திருவண்வண்டூர். ஆழப்புழை மாவட்டம், கேரளா மாநிலம்.

அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில், திருவண்வண்டூர். ஆழப்புழை மாவட்டம், கேரளா மாநிலம். கேரளாவின் புகழ்பெற்ற பம்பை நதியின் வடக்கே இத்தலம் அமைந்துள்ளது. “தேறுநீர் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்’ என…

முதல்வர் காப்பீடு திட்ட வருமான வரம்பை ரூ.1.20 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு

சென்னை தமிழக அரசு முதல்வர் விரிவான காப்பீடு திட்டப் பயனாளிகளுக்கான வருமான வரம்பை ரூ.1.20 லட்சமாக உயர்த்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன…

திமுக அரசு சிறுபான்மையின மக்களுக்கு என்றும் துணையாக உள்ளது : முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை இன்று நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிறப்புரை ஆற்றி உள்ளார். வரும் 25 ஆம் தேதி உலகெங்கும்…

நாடாளுமன்றத்தில் குஜராத் சட்டசபை போல் மசோதா நிறைவேற்றம் :  மாணிக்கம் தாகுர்

டில்லி நாடாளுமன்றத்தில் குஜராத் சட்டசபை போல் மசோதா நிறைவேற்றப்படுவதாக காங்கிரஸ் எம் பி மாணிக்கம் தாகுர் விமர்சித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் தேர்தல் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.…