Author: Mullai Ravi

டிவிட்டர் : படிக்காமலே பதிவிடும் பாஜக அமைச்சர்கள்

டில்லி மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே வந்த ஒரு பதிவை படிக்காமலே மீண்டும் பதிந்தது சர்ச்சைய ஏற்படுத்தி உள்ளது. பிரபலங்கள் பலரும் டிவிட்டரில் பதிவது அதிகரித்து…

காயம் ஏற்படுத்தாமல் சின்னத்தம்பி யானையை பிடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை ஊருக்குள் சுற்றித் திரியும் யானையான சின்னத்தம்பியை காயம் ஏற்படுத்தாமல் பிடிக்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வனப்பகுதிகளை அழித்து மனிதர்கள் பெரிய பெரிய கட்டிடங்களை கட்டி…

அங்கீகரிக்கப்பட்டதை விட ரூ.99610 கோடி அதிகம் செலவு செய்த மத்திய அரசு

டில்லி அங்கீகரிக்கப்பட்டதை விட ரூ. 99,610 கோடி மத்திய அரசு பாராளுமன்ற ஒப்புதல் இன்றி அதிகம் செலவு செய்துள்ளதாக கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு…

சிமெண்ட் விலை உயர்வு கட்டுப்பாடு குழு அமைக்க கட்டிடம் அமைப்போர் சங்கம் வேண்டுகோள்

சென்னை சிமிண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒரு குழு அமைக்க கட்டிடம் அமைப்போர் சங்கம் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. சிமின்ட் விலை நாளுக்கு நாள் உயர்ந்து…

மாணவர்கள் தாய்மொழியில் விஞ்ஞானத்தை கற்க வேண்டும் : அண்ணா பல்கலை துணைவேந்தர்

சென்னை மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் விஞ்ஞான பாடத்தை பயில வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் எம் கே சூரப்பா தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக் கழகத்தின்…

ரஃபேல் பேரம் பாஜக அரசின் நல்ல முடிவில்லை : இந்து என் ராம்

டில்லி ரஃபேல் பேர்ம் பாஜகவின் அரசு காலத்தில் எடுக்கப்பட்ட நல்ல முடிவில்லை என பத்திரிகையாளர் இந்து என் ராம் தெரிவித்துள்ளார். ரஃபேல் விமான கொள்முதல் குறித்து நடந்த…

ரஃபேல் ஒப்பந்தம் : சி ஏ ஜி அறிக்கையில் காணப்படுவது என்ன ?

டில்லி ரஃபேல் ஒப்பந்தம் குறித்த சி ஏ ஜி அறிக்கை நாடாளுமறத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ரஃபேல் ஒப்பந்தத்தில் கடும் ஊழல் நிகழ்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.…

மாநிலங்களவை ஒத்திவைப்பு : முத்தலாக், குடியுரிமை சட்டம் நிறைவேறவில்லை

டில்லி நாடாளுமன்ற மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் முக்கிய மசோதாக்களான முத்தலாக் தடை மற்றும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாக்கள் நிறைவேற்றபடவில்லை. நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரி இறுதி…

சவுதி இளவரசரின் உடமைகள் 5 டிரக்குகளில் பாகிஸ்தான் வந்தன

இஸ்தான்புல் சவுதி இளவரசரின் பாகிஸ்தான் பயணத் தேதி முடிவு செய்யப்படும் முன்னரே அவரது சொந்த தேவைக்கான பொருட்கள் 5 டிரக்குகளில் வந்துள்ளன. சவுதி பட்டத்து இளவரசர் முகமது…

அலகாபாத் செல்ல அகிலேஷ் யாதவுக்கு அனுமதி மறுப்பு : ஆத்திரத்தில் தொண்டர்கள்

லக்னோ லக்னோ விமான நிலையத்தில் இருந்து அலகாபாத் செல்ல இருந்த அகிலேஷ் யாதவ் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் அவர் கட்சியினரிடைய கடும் கோபத்தை உண்டாக்கி இருக்கிறது சமாஜ்வாதி…