Author: Mullai Ravi

மருத்துவ கலைச் சொற்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : சுதா சேஷய்யன்

சென்னை தமிழில் மருத்துவம் படிக்க வசதியாக மருத்துவக் கலைச் சொற்களை அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ளத துணை வேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார் பல மருத்துவக் கலைச் சொற்களை…

பாஜக ஆட்சியில் ஆளுக்கு ஆள் நீதி மாறுமா ? : கொதிக்கும் விஜய் மல்லையா

லண்டன் பாஜக கூட்டணி அரசு பாரபட்சமாக நடந்துக் கொள்வதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். வங்கியில் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாத கிங்ஃபிஷர் உள்ளிட்ட நிறுவன அதிபர்…

என்னை தேர்தலில் போட்டியிட தடை விதித்த பாஜக பொதுச் செயலர் : முரளி மனோகர் ஜோஷி கடிதம்

கான்பூர் தம்மை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என பாஜக செயலர் கூறியதாக பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு…

ராகுல் காந்தியின் குறைந்த பட்ச ஊதிய திட்டத்துக்கு ரூ. 3.5 லட்சம் கோடி செலவாகும் : காங்கிரஸ்

டில்லி ராகுல் காந்தி அறிவித்துள்ள மிகவும் வறுமையில் உள்ள மக்களுக்கு ரூ. 72000 வருட ஊதியத்துக்கு ரூ. 3.5 லட்சம் கோடி செலவாகும் என காங்கிராச் தலைவர்…

குஜராத் குடிநீர் வாரியத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி : முன்னாள் குஜராத் முதவ்வர்

அகமதாபாத் குஜராத் குடிநீர் மற்றும் வடிநீர் வாரியத்தில் கோடிக்கணக்கான அளவில் மோசடி நடந்துள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வர் சுரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தின் பாஜகவின் மூத்த…

இந்தி பேசும் மக்களை ஏமாற்றும் இரு குஜராத்தி குண்டர்கள் : பாஜக தலைவர்

லக்னோ லக்னோவை சேர்ந்த ஒரு பாஜக தலைவர் கட்சியின் தலைமையை குஜராத்தி குண்டர்கள் என கூறியதற்காக நீக்கப்பட்டுள்ளார். லக்னோவை சேர்ந்த ஐ பி சிங் பாஜகவின் முன்னாள்…

தொகுதிக்கு என்ன செய்தோம் என்பது கூட தெரியாத பாஜகவின் ஹேமமாலினி

மதுரா பாஜகவின் மதுரா தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான ஹேமமாலினி தனது தொகுதிக்கு தாம் என்ன செய்தோம் என்பது நினைவில்லை என கூறி உள்ளார். உத்திரப் பிரதேச மாநிலம்…

அத்வானியை அவமானப் படுத்தும் நடவடிக்கை : சத்ருகன் சின்ஹா மோடிக்கு கண்டனம்

பாட்னா பாஜக மூத்த தலைவர் அத்வானியை அவமானப்படுத்தும் நடவடிக்கைகளை பிரதமர் மோடி செய்து வருவதாக பாஜக மக்களவை உறுப்பினர் சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார். பாஜகவின் மூத்த தலைவரான…

மக்களவை தேர்தலின் முதல் கட்ட தேர்தல் வேட்பு மனு தாக்கல் முடிந்தது.

டில்லி வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. மக்களவை…

கட்டுமானத்தில்  உள்ள வீடுகளுக்கு புது ஜிஎஸ்டி செல்லாமல் போகலாம்

டில்லி வீடு கட்டுமானங்களுக்கு குறைக்கப்பட்டுள்ள ஜி எஸ் டி வரி விகிதம் ஏற்கனவே கட்டப்பட்டுவரும் வீடு வாங்க உள்ளோருக்கு செல்லுபடி ஆவதில் சிரமம் உள்ளது. இந்த மாதம்…