Author: Mullai Ravi

ஆம் ஆத்மி கட்சியின் அழகு வேட்பாளர் : மணமுடிக்க துடிக்கும் மகளிர்

டில்லி ஆம் ஆத்மியின் தெற்கு டில்லி தொகுதியின் வேட்பாளர் ராகவ் சத்தாவை பல பெண்கள் மணமுடிக்க விருப்பம் கொண்டுள்ளனர். ஆம் ஆத்மியின் அரசியல் விவகார குழுவின் உறுப்பினரான…

ராகுல் காந்தியின் (நியாய்) ஊதிய திட்டம் நடக்கக் கூடியது : ரகுராம் ராஜன் உறுதி

டில்லி மக்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் அளிக்கும் ராகுல் காந்தியின் திட்டம் நடக்ககூடியது தான் என ரகுராம் ராஜன் உறுதி அளித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

ஐ பி எல் போட்டிகளிலும் தொடரும் “காவல்காரர் திருடர் ஆனார்” கோஷம்

ஜெய்ப்பூர் ஐ பி எல் போட்டிகளிலும் காவல்காரர் திருடன் ஆனார் என்னும் கோஷம் எழுப்புவது தொடரத் தொடங்கி உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி “சௌக்கிதார் சோர்…

தொடர்ந்து மன்கேடிங் செய்து வரும் அஸ்வின்.

ஜெய்ப்பூர் நேற்று ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் மன்கேடிங் முறையில் ஜோஸ் பட்லர் அவுட் ஆக்கப்பட்டது குறித்த மேலும் விவரம் இதோ நேற்று ஐபிஎல் போட்டியில் அஸ்வின்…

கபில் தேவும் மன்கேடிங்கும் : நட்பை மதிக்காத நட்புப் பயணம்

டில்லி இந்தியவின் புகழ்பெற்ற வீரர் கபில்தேவ் ஒரு முறை மன்கேடிங் முறையில் அவுட் செய்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது. உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களில் இந்திய அணித் தலைவர்…

மன்கேடிங் நடந்த முக்கிய போட்டிகள்

ஜெய்ப்பூர் நேற்று ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் மன்கேடிங் முறையில் ஜோஸ் பட்லர் அவுட் ஆக்கப்பட்டது போல் ஏற்கனவே நிகழ்ந்துள்ளன. கடந்த 1947 ஆம் வருடம் இந்திய…

மன்கேடிங் என்றால் என்ன ? : முழு விவரம்

ஜெய்ப்பூர் நேற்று ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் அஸ்வினால் மன்கேடிங் மூலம் ரன் அவுட் ஆகிய ஜோஸ் பட்லர் குறித்த செய்திகள் ஏற்கனவே வந்துள்ளன. இங்கு அதன்…

17 வருடங்களில் 18 முறை பாகிஸ்தான் சென்ற ஐஎஸ்ஐ உளவாளி

ஜெய்ப்புர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாகிஸ்தான் புலனாய்வு துறையின் உளவாளி கைது செய்யப்படுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் 42 வயதான முகமது பர்வேஸ் என்பவர். இவர் மீது…

காங்கிரஸ், திமுகவிலும் சிறுபான்மையினர் முடக்கம் உள்ளது : பீட்டர் அல்போன்ஸ்

சென்னை பாஜகவின் எழுச்சியினால் காங்கிரஸ் மற்றும் திமுகவிலும் சிறுபான்மையினர் முடக்கப்படுவதாக காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்வு குறித்து பல சர்ச்சைக்குரிய…

பி எம் நரேந்திர மோடி படத்துக்கு தடையா? : தேர்தல் ஆணையம் நோட்டிஸ்

டில்லி பி எம் நரேந்திர மோடி என்னும் பயோ பிக் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது. பி எம் நரேந்திர மோடி என்னும்…