சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை
சென்னை இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்டவற்றுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பகல் முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில்…