Author: Mullai Ravi

துணிகள் மீதான ஜிஎஸ்டி உயர்வு தற்போது அமலாகாது : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டில்லி துணிகள் மீது அதிகரிக்கப்பட்ட ஜி எஸ் டி உயர்வு தற்போது அமலாகாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடெங்கும் பல பொருட்கள் ஜிஎஸ்டி வரி…

டெல்டாவைப் போல் பரவும் ஒமிக்ரான் : மத்திய அரசு அறிவிப்பு

டில்லி ஒமிக்ரான் பரவல் தற்போது டெல்டாவை போல் பரவத் தொடங்கி உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் முதலில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டு தற்போது…

ஒமிக்ரான்: குடியரசு தலைவர் மாளிகையைப் பார்வையிட அனுமதி ரத்து

டில்லி ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் அங்குள்ள அருங்காட்சியகம் நாளை முதல் மூடப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் உருமாறிய கொரோனா வைரஸான…

சென்னையில் வெள்ளத்தால் மக்கள் தவித்தற்குக் காரணம் மத்திய அரசு : தயாநிதி மாறன்

சென்னை நேற்று கனமழை பெய்து மக்கள் தவித்ததற்கு மத்திய அரசின் தாமதமே காரணம் என திமுக எம் பி தயாநிதி மாறன் கூறி உள்ளார். நேற்று திடீர்…

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 1270 ஆக உயர்ந்தது

டில்லி மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இந்தியாவில் 1270 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி ஆகி உள்ளது. உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் வைரஸ் முதலில் தென்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16,964 பேர் பாதிப்பு – 12.50 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 12,50,837 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 16,764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,764 பேர்…

முன்கூட்டியே சென்னை மழையைக் கணிக்காதது ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்

சென்னை நேற்று சென்னையில் பெய்த கனமழை குறித்து எச்சரிக்கை விடுக்காததற்குச் சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. நேற்று சென்னை மற்றும் புறந்கர் பகுதிகளில் திடீர்…

தமிழக மாணவர்களுக்குச் சுழற்சி முறையில் வகுப்புக்கள் நடத்த ஆலோசனை

சென்னை ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக மாணவர்களுக்குச் சுழற்சி முறையில் வகுப்புக்கள் நடத்துவது குறித்து ஆலோசனை நடக்கிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்பட்டு ஆனலைன்…

ஜனவரி 6 முதல் நந்தனத்தில் முதல்வர் தொடங்கி வைக்கும் புத்தக கண்காட்சி

சென்னை ஜனவரி 6 அன்று சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெறும் புத்தக் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னையில் ஆண்டு…