Author: Mullai Ravi

கொரோனா : கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பாதிப்பு

பெங்களூரு கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். நாடெங்கும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மூன்றாம் அலை பரவல் என…

விசா ரத்துக்குத் தடை விதித்த ஆஸ்திரேலிய நீதிபதிக்கு ஜோகோவிச் நன்றி

மெல்போர்ன் பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் விசா ரத்துக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வரும் 17 ஆம் தேதி முதல் ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டிகள்…

தமிழகத்தில் இன்று 13,990 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 13,990 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 28,14,276 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,35,266 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் – 10.01.2022

சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில்…

புகார்கள் இன்றி பொங்கல் பரிசு வழங்க முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை தமிழக அரசின் பொங்கல் பரிசு குறித்து எவ்வித புகார்களும் இல்லாமல் வழங்க முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். தமிழக அரசு சார்பில் 21…

கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகை ஸ்ரீப்ரியா

சென்னை நடிகை ஸ்ரீப்ரியா கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். கொரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு நாடெங்கும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மூன்றாம் அலை…

கொரோனா குறித்த புதிய வழிகாட்டு நெறி முறைகள் வெளியீடு

சென்னை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ளதால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடெங்கும்…

மியான்மார் : ஆங் சான் சுயிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறை தண்ட்னை

நாப்யிடாவ் முன்னாள் அதிபர் ஆங் சான் சுயிக்கு மியான்மார் நீதிமன்றம் மேலும் 4 ஆண்டுகள் சிறை தனடனை அளித்துள்ளது. கடந்த 2020 ஆண்டு நடந்த தேர்தலில் மியான்மார்…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : இன்று பந்தக்கால் நடப்பட்டது

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பந்தக்கால் இன்று நடப்பட்டுள்ளது. தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக் கட்டு போட்டிகளில் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக அளவில்…

இன்று பட்டினப்பாக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பூஸ்டர் தடுப்பூசி பணியைத் தொடங்கி வைத்தார்

சென்னை இன்று பட்டினப்பாக்கத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒமிக்ரான் பரவல் காரணமாக நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த…