புவிசார் குறியீடு : கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்கமாலைக்கு விண்ணப்பம்
தஞ்சை புவிசார் குறியீடு அளிக்கக் கும்பகோணம் வெற்றிலை, மற்றும் தோவாளை மாணிக்கமாலைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அறிவுசார் சொத்துரிமை அட்டர்னி சங்கத் தலைவரும், புவிசார் குறியீடு வழக்கறிஞருமான சஞ்சய் காந்தி…