பால்கர் சாதுக்கள் கும்பல் கொலையில் தொடர்புடைய பாஜகவினர் : காங்கிரஸ் குற்றச்சாட்டு
மும்பை மகாராஷ்டிராவின் பால்கர் பகுதியில் சாதுக்கள் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாஜகவினர் எனக் காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில்…