Author: Mullai Ravi

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.61லட்சம் பேர் பாதிப்பு – 17.42 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 17,42,793 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,61,386 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,61,386 பேர்…

முதல்முறையாக பொதுப் பிரிவினருக்கான மருத்துவப் படிப்பு கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது

சென்னை தற்போது தமிழகத்தில் பொதுப்பிரிவினருக்கான மருத்துவப் படிப்பு கலந்தாய்வு முதல் முறையாக ஆனலைனில் தொடங்கி உள்ளது கடந்த மாதம் 27 ஆம் தேதி ஓமந்தூரார் அரசு பன்னோக்கு…

திமுக வட்டச் செயலாள வெட்டிக் கொலை : பதட்டத்தில் சென்னை மடிப்பாக்கம்

சென்னை சென்னை மடிப்பாக்கம் திமுக வட்டச் செயலாளர் செல்வம் வெட்டிக் கொல்லப்பட்டதால் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மடிப்பாக்கம் பெரியார் பகுதியில் வசித்து வந்த செல்வம்…

கொரோனவால்  தனிமையில் உள்ள  தமாகா தலைவர்  ஜி கே வாசன்

சென்னை தமாகா தலைவர் ஜி கே வாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் தனிமையில் உள்ளார். கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று கடும் வேகம் எடுத்தது.…

வீட்டு உபயோக எரிவாயு விலை மாற்றமில்லை : வர்த்த எரிவாயு விலை ரூ.91 குறைவு

சென்னை வீட்டு உபயோக எரிவாயு விலையைக் குறைக்காத எண்ணெய் நிறுவனங்கள் வர்த்தக எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ.91 குறைத்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்…

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை எதிர்த்து நிதிஷ்குமார் பிரசாரம்

பாட்னா பீகாரில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள நிதிஷ்குமார் உத்தரப்பிரதேசத்தில் அக்கட்சியை எதிர்த்து பிரசாரம் செய்ய உள்ளார். பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் பாஜகவும்…

இடுகம்பாளையம் அனுமந்தராயர் கோவில்- மேட்டுப்பாளையம்

இடுகம்பாளையம் அனுமந்தராயர் கோவில்- மேட்டுப்பாளையம் இந்த கோவிலில் தன்னை நாடி வரும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு வலிமை பொருந்திய இடது திருவடியைச் சற்று முன் வைத்த நிலையில்…

தமிழகத்தில் இன்று 16,096 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 01/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 16,096 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 33,61,316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,30,651 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

மக்கள் வாழ்க்கையில் மாற்றம் அளிக்காத பட்ஜெட் : கமலஹாசன் விமர்சனம்

சென்னை இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் கடுமையக விமர்சித்துள்ளார். இந்த வருடத்துக்கான நிதிநிலை அறிக்கை இன்று காலை…

சென்னை புத்தக காட்சியை விரைவில் நடத்த முதல்வரிடம் கோரிக்கை

சென்னை விரைவில் சென்னை புத்தக காட்சியை நடத்த வேண்டும் என முதல்வரிடம் பபாசி அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். வருடா வருடம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து…