Author: mmayandi

ஐசிசி டெஸ்ட் தரவரிசை – முதலிடம் பிடித்தார் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன்!

துபாய்: டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில், விராத் கோலி, ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரையும் பின்னுக்குத் தள்ளி, முதலிடம் பிடித்துள்ளார் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்.…

எங்கள் வீரர்கள் சோர்வடைந்த உடல் & மனதுடன் விளையாடுகிறார்கள்: மிஸ்பா உல் ஹக்

கராச்சி: பாகிஸ்தான் வீரர்கள் சோர்வடைந்த உடல் மற்றும் மனதுடன் நீயூசிலாந்தில் விளையாடி வருகிறார்கள் என்றுள்ளார் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக். நியூசிலாந்து சுற்றுப்…

யூஏஇ – இலவச கொரோனா தடுப்பு மருந்து மையங்கள் அறிவிப்பு!

அபுதாபி: கொரோனா தடுப்பு மருந்து, ஐக்கிய அரபு அமீரக நாட்டில் இலவசமாக மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், அந்நாட்டில் உள்ள 7 அமீரகங்களில், எந்தெந்த மையங்களில் இந்த மருந்து…

இது நிச்சயமாக யோசிக்க வேண்டிய நேரம்தான்..!

இந்தியாவில், ஒவ்வொரு வகை கிரிக்கெட்டிற்கும் தனித்தனி கேப்டனை நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கை அவ்வப்போது எழுவதும், பின்னர் அப்படியே அடங்கிவிடுவதுமாக இருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல…

கொரோனா தடுப்பு மருந்து – நடவடிக்கைகளை துவக்கிய 50 நாடுகள்!

புதுடெல்லி: உலகளவில் சுமார் 50 நாடுகள் வரை, தமது மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டன. இவற்றில், கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட சீனாவும்…

மேற்குவங்கம் – வேலைவாய்ப்புக்கான அட்டை வழங்கும் முகாமை நிறுத்திய பாஜக!

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 75 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கான அட்டை வழங்கும் முகாமை, 2 வாரங்கள் கழித்து திரும்பப் பெற்றது பாரதீய ஜனதா. இந்த முகாமை, டிசம்பர்…

இந்திய முன்னாள் ஹாக்கி நட்சத்திரம் மைக்கேல் கோண்டோ காலமானார்..!

ருர்கேலா: இந்தியாவின் முன்னாள் ஹாக்கி நட்சத்திரமும், உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்தவருமான மைக்கேல் கோண்டோ, உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். தற்போது 73 வயதாகும் கோண்டோ, ஒடிசாவின்…

ஐஎஸ்எல் கால்பந்து – நான்காவது வெற்றியைப் பதிவுசெய்த கோவா அணி!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசன் லீக் போட்டியொன்றில், ஐதராபாத் அணியை 2-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி, இத்தொடரில் தனது நான்காவது வெற்றியைப் பதிவுசெய்தது கோவா அணி.…

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இடம்பெறுவாரா நடராஜன்?

சிட்னி: வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் காயமடைந்திருப்பதால், இந்திய டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பு, நடராஜனுக்கு கிடைக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில்…

லாலுவின் கட்சிக்கு தாவுகிறார்களா நிதிஷ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்?

பாட்னா: நிதிஷ்குமார் கட்சியின் 17 சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்று வெடியைக் கொளுத்திப் போட்டுள்ளார் ஆர்ஜேடி கட்சியின் தலைவர்களுள் ஒருவரான ஷியாம் ரஜாக். அவர்,…