Author: mmayandi

இந்திய அணியின் சிறந்த பரிசு – நன்றி கூறும் நாதன் லயன்!

சிட்னி: பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன், இந்திய வீரர்கள் அனைவரும் க‍ையெழுத்திட்ட இந்திய அணியின் ஜெர்ஸி, தனக்கு பரிசளிக்கப்பட்டதற்காக நன்றி தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன்…

தன்னம்பிக்கை அதிகமுள்ள இந்தியாவை வெல்வது கடினம்: ஆண்டி பிளவர்

சென்ன‍ை: இந்திய அணி தற்போதைய நிலையில், அதிக தன்னம்பிக்கையுடன் காணப்படுவதால், அதை வெல்வது இங்கிலாந்து அணிக்கு எளிதல்ல என்றுள்ளார் அந்த அணியின் பயிற்சியாளர் ஆண்டி பிளவர். இந்தியாவில்,…

முதல் டெஸ்ட் – வெற்றியை நோக்கி விரையும் பாகிஸ்தான் அணி?

கராச்சி: ‍தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், வெற்றியை விரைவாக நெருங்கி வருகிறது பாகிஸ்தான் அணி. குறைந்த ரன்களே இலக்காக இருப்பதால், விக்கெட்டுகள் சிலவற்றை இழந்தாலும்,…

வதந்தி பரப்பியதாக குற்றச்சாட்டு – தேசத்துரோக வழக்குப் பதிந்த உ.பி. அரசு!

புதுடெல்லி: விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நடைபெற்ற வன்முறையில், விவசாயி ஒருவர் உயிரிழந்தது குறித்து வதந்திகளை வெளியிட்டதாக, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர், பத்திரிகையாளர்கள் ராஜ்தீப் சர்தேசாய்,…

டெல்லி வன்முறை – அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கும் கெளதம் கம்பீர்!

புதுடெல்லி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டெல்லி பற்றியெறிய வேண்டுமென்பதுதான் நோக்கம் என்று தாக்கியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக மக்களவை உறுப்பினருமான கெளதம் கம்பீர். கெளதம் கம்பீர்…

இத்தாலியில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் – மத்திய அரசு கண்டனம்!

புதுடெல்லி: இத்தாலி நாட்டிலுள்ள இந்திய தூதரகம் சூறையாடப்பட்டதற்கு, இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலி தலைநகரம் ரோமிலுள்ள இந்திய தூதரகத்தை, சிலர் சூறையாடினார்கள். அவர்கள், காலிஸ்தான் ஆதரவாளர்கள்…

ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசை – முதலிரண்டு இடங்களில் கோலி & ரோகித்!

துபாய்: ஐசிசி வெளியிட்ட ஒருநாள் ‍போட்டி பேட்ஸ்மென்களுக்கான தரவரிசைப் பட்டியலில், முதலிரண்டு இடங்களை, இந்திய கேப்டன் விராத் கோலி மற்றும் ரோகித் ஷர்மா ஆகிய இருவரும் தக்கவைத்துள்ளனர்.…

சாதாரண பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கங்குலி?

கொல்கத்தா: பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலிக்கு, எந்தப் புதிய உடல்நலப் பிரச்சினையும் இல்லையென்றும், வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில்,…

இந்திய வீரர்கள் இனவெறி வசைபாடலுக்கு ஆளானது உண்மையே: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல்!

கான்பெரா: சிட்னியில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின்போது, இந்திய வீரர்கள் முகமது சிராஜ், ஜஸ்பிரிட் பும்ரா இருவரும் ரசிகர்களால் இனவெறிப் பேச்சுக்கு ஆளானது…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் – வெங்கைய்யா நாயுடுவின் அறிவுறுத்தல் என்ன?

புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக, மத்திய அமைச்சர்களின் தனிப்பட்ட ஊழியர்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு அலுவலக ரீதியாக வருகைதரும் ஊழியர்களுக்கு, கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று…