Author: mmayandi

முதல் டெஸ்ட் முதல் நாள் – 5 விக்கெட்டுகளுக்கு 242 ரன்களை எடுத்த வங்கதேசம்!

டாக்கா: விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்டநேர முடிவில், 5 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்களை எடுத்துள்ளது வங்கதேச அணி. மொத்தம்…

எளிமை & நேர்மையின் முதல்நிலை அடையாளமாக அண்ணா முன்னிலைப்படுத்தப்படாதது ஏனோ..!!

தமிழக அரசியலில் ஒரு சீரிய, சிறந்த மற்றும் வித்தியாசமான ஆளுமை அறிஞர் அண்ணாதுரை. குட்டையான மற்றும் மிகச் சுமாரான தோற்றம் கொண்டிருந்த அண்ணாவின் திறமைகள் அளப்பரியன மற்றும்…

அதிமுகவை தொடர்ந்து சுற்றிவரும் சமாதி அரசியல்..!

ஜெயலலிதா மரணமடைந்த காலம் முதலாகவே, அதிமுகவை சமாதி அரசியல் சுழன்றடித்து வருகிறது. தர்மயுத்தம் என்ற பெயரில், சசிகலாவை எதிர்த்து, ஜெயலலிதாவின் சமாதியில் திடீரென சென்று தியானம் இருந்தார்…

ஈபிஎஸ் & ஓபிஎஸ் இந்த இருவரில் சிறந்த அரசியல் ஆளுமை யார்?

இந்த விவாதம் எப்போதோ வந்த ஒன்றுதான் என்றாலும், இதற்கு இப்போதும் எந்த காலஅளவும் கடந்துவிடவில்லை. ஏனெனில், இவருவருக்குமான மோதல், முன்னைவிட இப்போது உக்கிரமடைந்து நிற்கிறது. “பன்னீர் செல்வம்…

விதிமீறும் மின்னணு வர்த்தக நிறுவனங்கள் மீது பொதுநல வழக்கு!

புதுடெல்லி: அரசின் விதிமுறைகளை மின்னணு வர்த்தக நிறுவனங்கள் சரியாக கடைப்பிடிப்பதில்லை என்ற புகார்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இது சம்பந்தமாக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு…

மத்திய பட்ஜெட் – விளையாட்டுத் துறைக்கான நிதியில் ரூ.230 கோடிகள் குறைப்பு!

புதுடெல்லி: இந்த 2021-22 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், விளையாட்டுத் துறைக்கான நிதி, ரூ.230 கோடியளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், விளையாட்டுத்…

இங்கிலாந்து ஒன்றில்கூட தேறாது – கணிக்கிறார் கெளதம் கம்பீர்!

புதுடெல்லி: இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, ஒரு டெஸ்ட் போட்டியைக்கூட வெல்வதற்கு வாய்ப்பில்லை என்று கணித்துள்ளார் முன்னாள் நட்சத்திர வீரரும், தற்போதைய பாஜக மக்களவை உறுப்பினருமான…

கொரோனா சோதனையில் தேர்ச்சி – வலைப்பயிற்சியில் இந்தியா & இங்கிலாந்து வீரர்கள்!

சென்னை: கொரோனா பரிசோதனையில் நெகடிவ் முடிவு கிடைத்ததையடுத்து, பிப்ரவரி 5ம் தேதி துவங்கும் டெஸ்ட் போட்டிக்காக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள். இரு…

திரிணாமுல் காங்கிரஸிலிருந்து இனிமேல் கொத்துகொத்தாக ஆட்களை இழுப்பதில்லையாம் – பாஜக திடீர் முடிவு!

கொல்கத்தா: மேற்குவங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிகளவிலான ஆட்களை சேர்ப்பதில்லை என்று பாரதீய ஜனதா முகாமில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், யார் எப்படிப்பட்டவர்? என்ற…

யாருக்கானது இந்த பட்ஜெட்? – கேள்வியெழுப்பும் சாமானிய மக்கள்!

புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் யாருக்கானது என்று கேள்வியெழுப்பியுள்ளனர் தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலன் சார்ந்தவர்கள். மத்திய நிதியமைச்சர்…