Author: mmayandi

ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புமா எதிர்க்கட்சிகளின் கூட்டணி?

புதுடெல்லி: வாக்குப்பதிவுக்கு பிந்தைய சூழலில் அமைக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணி, ஜனாதிபதிக்கு தங்களின் கூட்டணி குறித்த தகவலை தெரிவித்து, ஆட்சியமைக்க அழைக்குமாறு கடிதம் எழுதலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.…

தரவுகளைத் திருடுகின்றனவா சீன தயாரிப்பு டிரோன்கள்?

வாஷிங்டன்: சீனாவில் தயாரிக்கப்படும் டிரோன்கள், பிற நாடுகளின் தரவுகளைத் திருடி, பீஜிங்கில் உள்ள உளவு நிறுவனங்களுக்கு அளிக்கின்றன என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. சீனா – அமெரிக்கா…

வீடியோ கேம் மோகத்தால் விவாகரத்துக் கோரிய பெண்

அகமதாபாத்: திருமணமாகி 1 வயது குழந்தையுள்ள 19 வயது அகமதாபாத் பெண் ஒருவர், தன் கணவரிடமிருந்து விவாகரத்து கோரியுள்ளார். இது ஏதோ குடும்ப சித்ரவதை அல்லது வரதட்சிணை…

இந்தோனேஷிய தேர்தல் முடிவுகள் அறிவிப்பால் வெடித்த கலவரம்

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் நடந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ஜேகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, அங்கே கலவரம் ஏற்பட்டுள்ளது. அதில், இதுவரை 6 பேர்…

அணு ஒப்பந்தத்தைப் பாதுகாக்க நாங்கள் போராடுகிறோம்: ஜெர்மன் தூதர்

புதுடெல்லி: வளைகுடாப் பகுதியில் எப்படியேனும் போரைத் தவிர்த்து, அதனால் ஏற்படும் எண்ணெய் பற்றாக்குறையைத் தடுக்க, ஜெர்மனி தன்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக இந்தியாவிற்கான அந்நாட்டு தூதர்…

“தேர்தல் கமிஷன் காலத்தே சில முடிவுகளை எடுத்திருக்க வேண்டும்”

ஐதராபாத்: 2019 மக்களவைத் தேர்தலை தேர்தல் ஆணையம் சிறப்பாக நடத்தியது என்றும், ஆனால், சிலவகை புகார்கள் குறித்து காலத்தே முடிவெடுத்திருக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார் முன்னாள் தலைமை தேர்தல்…

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு 300 இலவச டிக்கெட்டுகள் கேட்ட அதிகாரி

ஐதராபாத்: மே மாதம் 12ம் தேதி, ஐதராபாத்தில் நடந்துமுடிந்த ஐபில் இறுதிப்போட்டியில், தெலுங்கானா மாநிலத்தின் உயரதிகாரி ஒருவர் 300 இலவச டிக்கெட்டுகளை, அதிகாரிகளுக்காக வழங்குமாறு வலியுறுத்திய விஷயம்…

உத்திரப்பிரதேசத்தில் இரவு பகலாக காவல் காக்கும் இவிஎம் செளகிதார்கள்..!

மீரட்: உத்திரப்பிரதேச மாநிலத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் நகர்வு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக எழுந்த புகார்களையடுத்து, சமாஜ்வாடி – பகுஜன்சமாஜ் – ராஷ்ட்ரிய லோக்தள் அடங்கிய கூட்டணியின் தொண்டர்கள்,…

வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான புகார்களுக்காக தனி இவிஎம் கட்டுப்பாட்டு அறை!

புதுடெல்லி: வாக்கு இயந்திரங்களை மாற்றிவைத்தல் அல்லது இடமாற்றுதல் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளிடமிருந்து வரும் தொடர்ந்த புகார்களையடுத்து, அவற்றை கையாள தனியாக ஒரு இவிஎம் கட்டுப்பாட்டு அறை…

டெல்லி மாநில பாரதீய ஜனதாவில் விரைவில் மாற்றம்?

புதுடெல்லி: எதிர்வரும் நாட்களில், டெல்லி மாநில பாரதீய ஜனதாவில் பெரிய மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை இந்த மாற்றம்…