Author: mmayandi

சனாவுல்லாவின் மீது குற்றம் சாட்டிய ஆவணம் போலியானது?

குவஹாத்தி: வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்தான் கார்கில் போரில் தீரத்துடன் போரிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி சனாவுல்லா என்று குற்றம் சாட்டிய காவல் அதிகாரியின் ஆவணம் மோசடியானது…

ஆந்திர முதல்வரின் அழகான அரசியல் ஒப்பீடு!

குண்டூர்: தான் கலந்துகொண்ட இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் குறித்து ஒரு அழகான ஒப்பீட்டை அளித்துள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. மேலும், தனது…

இந்திய ஹை-கமிஷனர் அளித்த இஃப்தார் விருந்தில் தேவையற்ற கெடுபிடிகள்?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்திய ஹை-கமிஷனர் நடத்திய இஃப்தார் விருந்தில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு, பாதுகாப்பு என்ற பெயரில் தேவையற்ற தொந்தரவுகள் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய கெடுபிடிகள் இதற்கு…

இங்கிலாந்து ரசிகர்களின் கேலி – கிண்டலுக்கு ஆளாகும் வார்னர் & ஸ்மித்

லண்டன்: பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கி, ஓராண்டு தடைவிதிக்கப்பட்டு தற்போது மீண்டும் விளையாட வந்துவிட்டாலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோரை இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டல்…

அரசியல்வாதிகள் போல் மிமிக்ரி செய்த ரயில் வியாபாரி கைது

சூரத்: பல அரசியல்வாதிகளின் குரல்களில் மிமிக்ரி செய்து ரயிலில் வியாபாரம் மேற்கொண்ட குஜராத் மாநில வியாபாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டு, 10 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். குஜராத்…

முன்னாள் தலைமை நீதிபதியையே ஏமாற்றிய சைபர் கிரைம் குற்றவாளிகள்

புதுடெல்லி: சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதாவே ரூ.1 லட்சம் ஏமாந்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி லோதாவும்,…

சட்ட அமைச்சகம் தபால் அலுவலகம் அல்ல: ரவிசங்கர் பிரசாத்

புதுடெல்லி: நீதித்துறை சார்ந்த பணி நியமனங்களில், நானோ அல்லது மத்திய சட்ட அமைச்சகமோ தபால் அலுவலகமாக செயல்படமாட்டோம் என்றும், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் ஆகியவற்றுடன் கலந்துரையாடி, நியமனப்…

மக்களவைத் தேர்தல் – திமுக Vs அதிமுக ஒப்பீடு!

மக்களவைத் தேர்தல்களில் தமிழக அளவில் திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வெற்றி – தோல்விகள் மற்றும் அதிகாரப் பங்கெடுப்புகளில் பல வேறுபாடுகள் இருந்தாலும், சில விஷயங்களில் ஆச்சர்யமான…

அமெரிக்க அதிபரின் கவனத்தை ஈர்க்க ஆண்குறியை வரைந்த இளைஞன்

லண்டன்: சர்வதேச பருவநிலை மாற்றம் தொடர்பான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிலைப்பாட்டைக் கண்டித்து, பிரிட்டனுக்கு வருகைதரும் அவரின் கவனத்தை ஈர்க்க, 18 வயது இளைஞர் ஒருவர்…

மற்றொரு முறை காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய ரஃபேல் நாடல்

பாரிஸ்: ரோலண்ட் கேரஸ் ஃபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் 90வது வெற்றியைப் பெற்ற நடப்பு சாம்பியன் ரஃபேல் நாடல், காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஃபிரெஞ்சு ஓபனில் அவர்…