Author: mmayandi

இந்திய அணியில் 4ம் இடத்திற்கு யார்? – முன்னாள் பயிற்சியாளர் சொல்வது என்ன?

மும்பை: 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த தவ் வாட்மோர், இந்திய அணியின் 4ம் வரிசை வீரராக ஷப்மன் கில் என்பவரை பரிந்துரை செய்துள்ளார். இதுதொடர்பாக…

தலைமைப் பயிற்சியாளரின் அதிகாரத்தைக் குறைத்த இந்திய கிரிக்கெட் வாரியம்!

மும்பை: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்படுபவர், இனிமேல், தனது விருப்பத்திற்கேற்ப தனக்கான உதவி பயிற்சியாளரை தேர்வுசெய்துகொள்ள முடியாதவாறு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதாக…

ஆஸ்திரேலிய நாட்டில் வழங்கப்படும் தினக்கூலிதான் உலகிலேயே அதிகம்..!

சிட்னி: ஆஸ்திரேலிய நாட்டில் தினக்கூலி வேலை பார்க்கும் தொழிலாளர்கள், உலகின் வேறு எந்த நாட்டினரையும்விட அதிக வாங்கும் சக்தி கொண்டவர்களாய் இருக்கிறார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில்…

மும்பையில் இடிந்து விழுந்த கட்டடம் – பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு?

மும்பை: தெற்கு மும்பையில் ஜன நெருக்கடி மிகுந்த டோங்ரி பகுதியில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த ஒரு கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் 14 பேர்…

புலனாய்வு தகவல்களை பாதுகாப்பாகவும் விரைவாகவும் பகிர்ந்துகொள்ள புதிய தளம்!

புதுடெல்லி: எஸ்ஐஇஎன் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஒரு பாதுகாக்கப்பட்ட புலனாய்வு தளம், மத்திய பொருளாதார புலனாய்வு அமைப்பின் எல்லைக்குள் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதன்மூலம், பொருளாதார குற்றவாளிகள் மற்றும்…

அடேங்கப்பா… இதுவல்லவோ காப்பி..! – குஜராத் கதையைக் கேளுங்க…

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதிய 959 மாணாக்கர்கள், ஒரே கேள்விக்கு ஒரேமாதிரி பதிலெழுதியுள்ளதோடு, அந்த பதில்களில் ஒரேமாதிரி தவறுகளை செய்துள்ள நிகழ்வு அம்மாநிலத்தின் கல்வி…

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 14 பேர் – சென்னையில் விசாரணை!

சென்னை: பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக நிதி திரட்டுதல் மற்றும் ஆதரவளித்தல் போன்ற குற்றச்சாட்டுகளுக்காக, ஐக்கிய அரபு அமீரக நாட்டிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட 14 பேர், தேசிய புலனாய்வு…

மீண்டும் பெங்களூரு திரும்புகிறாரா 1500 கோடி ஐஎம்ஏ மோசடி மன்சூர் கான்?

பெங்களூரு: மருத்துவ சிகிச்சைக்காக துபாயிலிருந்து பெங்களூரு வருவதாகவும், துபாயில் தன்னால் மருத்துவ செலவை சமாளிக்க முடியவில்லை என்றும் கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் ரூ.1500 கோடி ஐஎம்ஏ…

டிமிக்கி கொடுக்கும் அமைச்சர்கள், உறுப்பினர்கள் யார் யார்? – விபரம் சேகரிக்கும் மோடி

புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ளாத அமைச்சர்களின் விபரங்களை தனக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளார் பிரதமர் நரேந்திர‍ மோடி. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; பாரதீய ஜனதா நாடாளுமன்ற கட்சியின் வாராந்திர கூட்டத்தில்…

ஜவஹர்லால் நேரு பல்கலையின் நுழைவுத்தேர்வில் தேறிய காவலாளி – ஆசை நிறைவேறுமா?

புதுடெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் காவலாளியாக பணிபுரியும் இளைஞர் ஒருவர், அந்த பல்கலையில் இளநிலைப் பட்டப் படிப்பு(BA) சேர்வதற்கான நுழைவுத்தேர்வை எழுதி தேர்ச்சிப் பெற்றுள்ளார். ராஜஸ்தானை பூர்வீகமாகக்…