Author: mmayandi

ரயில் நிலைய பார்க்கிங் – சுதந்திர தின சோதனையில் சிக்கிய கேட்பாரற்ற வாகனங்கள்

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி, சென்னை மற்றும் மாநிலத்தின் இதர பகுதிகளிலுள்ள ரயில் நிலையங்களில் உள்ள பார்க்கிங் பகுதிகளில், ரயில்வே காவல்துறை தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு, தொடர்ந்து…

சுதந்திர தினக் கொண்டாட்டம் – பிளாஸ்டிக் கொடிகள் கிடையாது!

சென்னை: ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் மீதான மாநில அரசின் தடையால், மொத்த வியாபாரிகள் கடந்த காலங்களில் அதிகம் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் தேசிய கொடிகளுக்குப் பதிலாக, தற்போது காகிதம்…

28 பரிமாற்ற மெட்ரோ ரயில் நிலையங்கள் – சென்னை நகரின் போக்குவரத்து மாறுமா?

சென்னை: இன்னும் சில ஆண்டுகளில் சென்னை மாநகருக்குள் பயணம் செய்வோர், தங்கள் கைகளில் மொபைல் ஆப் மற்றும் ஸ்மார்ட் கார்டு வைத்திருந்தால் போதுமானது. அவர்கள் மாநகர் மற்றும்…

மாட்டிறைச்சி படுகொலைகள் குறித்த ஆவணப்படம் – தடைசெய்ய மோடி அரசு முயற்சி?

புதுடெல்லி: ‘Lynch Nation’ என்ற பெயருடைய ஒரு டாகுமென்டரி படத்தை தடைசெய்யும் வழியைத் தேடிக்கொண்டிருக்கும் மோடி அரசு, அப்படத்தின் ட்ரெய்லரை நீக்குமாறு யூடியூப் நிறுவனத்தைக் கேட்டுக்கொள்ளும் என்று…

நடுத்தர வருமானம் டூ உயர்நிலை வருமானம் – 70 ஆண்டுகால சீன வளர்ச்சி!

பெய்ஜிங்: சீன குடிமக்களின் வருவாய் கடந்த 70 ஆண்டுகளில் 60 மடங்கு அதிகரித்துள்ளது என்று சமீபத்திய புள்ளி விபரம் ஒன்று தெரிவிக்கிறது. இந்த ஏற்றத்தின் மூலம், சீனா,…

5 நட்சத்திர ஹோட்டல்களின் அட்டூழியம் – அதிர்ச்சியில் மத்திய அமைச்சர்!

புதுடெல்லி: சில சாதாரண பொருட்களுக்கு மிதமிஞ்சிய கட்டணங்களை வ‍சூலிக்கும் 5 நட்சத்திர ஹோட்டல்களிடம் அரசின் சார்பில் விளக்கம் கேட்கப்படும் என்று கூறியுள்ளார் மத்திய உணவு மற்றும் நுகர்வோர்…

அந்த விஷயம் பற்றி பேசுவதே குற்றமா? – பல்கலை நிர்வாகத்தின் பாரபட்சம்

திருவாரூர்: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்து விவாதித்த காரணத்திற்காகவே, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் 31 மாணாக்கர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான…

ரயில்வே பணத்தை வீடியோ கேமிற்கு செலவிட்ட டிக்கெட் பரிசோதகர் டிஸ்மிஸ் & கைது!

மும்பை: மத்திய ரயில்வேயின் தலைமை டிக்கெட் பரிசோதகராக பணியாற்றும் பூபேந்திரா வைத்யா என்பவர், ரயில்வேயின் பணம் ரூ.33 லட்சத்தை வீடியோ கேம் விளையாட்டில் செலவழித்ததால், பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதோடு,…

அரசு போக்குவரத்து கழகங்கள் குறித்து முக்கிய கேள்வியை எழுப்பிய உயர்நீதிமன்றம்!

சென்னை: பொதுமக்களுக்கு தரமான சேவைகளை வழங்க இயலாமல், அரசுக்கு வருவாயையும் ஈட்டித்தர முடியாமல் இருக்கும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் குறித்து விமர்சனம் செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், அரசு…

முதன்முதலாக மாட்டிறைச்சிக்கு தடைவிதித்த லண்டன் உயர்கல்வி நிறுவனம்!

லண்டன்: பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக, தனது வளாகத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்துள்ளது லண்டன் கல்லூரி ஒன்று. பிரிட்டனில் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளும் முதல் உயர்கல்வி நிறுவனம் இதுதான்…