Author: mmayandi

மத்திய அரசின் மீது அதிருப்தி தெரிவிக்கும் அம்பானியின் சம்பந்தி..!

மும்பை: கார்ப்பரேட் நிறுவனங்களின் மீது அடிக்கடி நிகழ்த்தப்படும் ரெய்டுகள், தேடுதல் வேட்டைகள் மற்றும் விளக்கம் கேட்பு நோட்டீஸ்கள் போன்ற அரசின் செயல்கள், வணிக சமூகத்தின் மத்தியில் அவநம்பிக்கையை…

சீனாவில் மொபைல் உற்பத்தியை அடியோடு நிறுத்திய சாம்சங் நிறுவனம்

சியோல்: உள்நாட்டில் நிலவும் கடுமையான போட்டியை சமாளிக்க முடியாமல், சீனாவில் செயல்பட்டு வந்த சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் கோ. லிட்., அந்நாட்டில் தனது மொபைல் ஃபோன் உற்பத்தியை நிறுத்திக்கொண்டது.…

ஏகே-47 புகழ் மிக்கெய்ல் கலாஷ்னிகோவ் நூறாவது பிறந்தநாள் – ரஷ்யாவில் கொண்டாட்டம்

மாஸ்கோ: ஏகே-47 என்ற உலகப்புகழ் பெற்ற ஆயுதத்தைக் கண்டுபிடித்த மிக்கெய்ல் கலாஷ்னிகோவ் நூறாவது பிறந்தநாள் ரஷ்யாவில் விமர்சையாகக் கொண்டாடப்படவுள்ளது. அந்தக் கொண்டாட்டத்தில் இளம் வயதினர் அதிகமாக கலந்துகொள்கிறார்கள்.…

அக்டோபர் 5ல் மீண்டும் துவங்குகிறது வடகொரிய – அமெரிக்க பேச்சுவார்த்தை

பியாங்யாங்: வடகொரியா – அமெரிக்கா இடையிலான அணு ஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தை அக்டோபர் 5ம் தேதி மீண்டும் துவங்குமென வடகொரியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு விவகாரங்களுக்கான வடகொரியாவின்…

புகழ்பெற்ற எம்சிசி அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றார் சங்ககாரா..!

லண்டன்: வரலாற்றுப் புகழ்மிக்க மார்லிபோன் கிரிக்கெட் கிளப்பின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சங்ககாரா. இந்த அமைப்பின் தலைவர் பொறுப்பை ஏற்கும்…

கேரள சாலை விரிவாக்கம் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் அதிரடி!

புதுடெல்லி: கேரளாவிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை விரிவாக்குவது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த கேரள முதல்வர் பிரனாய் விஜயனுக்கு இன்ப அதிச்சி கிடைத்தது.…

இனிமேல் ஐஎம்எஃப் அமைப்பை நாட வேண்டியதில்லை: பாக்., ஸ்டேட் வங்கி ஆளுநர்

கராச்சி: ஐஎம்எஃப்(சர்வதேச நாணய நிதியம்) அமைப்பிடம் பாகிஸ்தான் அரசு பெறுகின்ற கடைசிக் கடன் இதுவாகத்தான் இருக்குமெனவும், இனிமேல் ஐஎம்எஃப் அமைப்பை நாட வேண்டியத் தேவை பாகிஸ்தானுக்கு இருக்காது…

பிரித்தாளும் சூழ்ச்சியெல்லாம் இங்க‍ே எடுபடாது: மம்தா பானர்ஜி பதிலடி

கொல்கத்தா: பாரதீய ஜனதாவின் பிரித்தாளும் சூழ்ச்சி மேற்குவங்கத்தில் எடுபடாது என்று அமித்ஷாவிற்கு பதிலடி கொடுத்துள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. கொல்கத்தாவில் என்ஆர்சி தொடர்பான ஒரு விழாவில்…

மோடி & சீன அதிபர் சந்திப்பு – மாமல்லபுரம் செல்கிறார் தமிழக முதல்வர்

சென்னை: அக்டோபர் 11 முதல் 13 வரை நடைபெறவுள்ள பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பை ஒட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வுசெய்ய…

பெங்காலையும் வீழ்த்திய தமிழ்நாடு அணி – தொடர்ச்சியாக 4வது வெற்றி!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடக்கும் விஜய் ஹசாரே டிராஃபி ஒருநாள் தொடரில் தமிழக அணி, பெங்கால் அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ச்சியாக நான்காவது வெற்றியைப் பெற்றது.…