Author: mmayandi

“கேப்டனாகும் தகுதியும் வாய்ப்பும் ஷ்ரேயாஸுக்கு உள்ளது” – கணிக்கிறார் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி!

சிட்னி: எதிர்காலத்தில் இந்திய அணிக்கு கேப்டனாகும் தகுதியும் வாய்ப்பும் ஷ்ரேயாஸிடம் உள்ளது என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் அலெக்ஸ் கேரி. இவர், ஐபிஎல் தொடரில் ஷ்ரேயாஸ் கேப்டனாக…

“மாற்றமில்லை எனில் வெற்றியினால் பயனில்லை” – நிறவெறிக்கு எதிராக ஹாமில்டன் கருத்து!

லண்டன்: நிறவெறிக்கு எதிராகப் போராடாமல் மற்றும் மாற்றத்திற்கு உதவாமல், வெற்றியினால் எந்தப் பயனுமில்லை என்றுள்ளார் உலக சாதனையை சமன் செய்துள்ள கார் பந்தய வீரர் பிரிட்டனின் லூயிஸ்…

மீண்டும் பரவும் கொரோனா – அடிலெய்டில் முதல் டெஸ்ட் நடைபெறுமா?

சிட்னி: இந்தியா – ஆஸ்திரேலியா இடையே முதல் டெஸ்ட் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள அடிலெய்டு மைதானத்தில், அம்மாகாணத்தில் கொரோனா பரவல் காரணமாக, போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.…

ஆடுவது பாகிஸ்தான் சூப்பர் லீக்கில்..! ஆனால், கையுறையோ ஐபிஎல் மும்பை அணியினுடையது!

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் ஆடும் ஒரு வீரர், தனது கையில் ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கான கையுறையை அணிந்திருந்தது தற்போது செய்தியாகியுள்ளது. மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த…

“இந்தியா நிறைய முன்னேறியுள்ளது” – சொல்கிறார் பராக் ஒபாமா!

வாஷிங்டன்: இன்றைய நவீனகால இந்தியாவின் நிலையை, ஒரு வெற்றிக் கதையாக நாம் மதிப்பிட வேண்டுமென்று தனது புத்தகத்தில் கூறியுள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா. அதாவது,…

ஐசிசி தலைவர் பதவிக்கான தேர்தல் – எத்தனை சுற்றுகளில் முடிவு தெரியும்?

துபாய்: ஐசிசி அமைப்பிற்கான தலைவரை தேர்வுசெய்வதற்கான நடைமுறை துவங்கிவிட்டது. தேவையான வாக்குகள் கிடைக்கவில்லை என்றால், மொத்தம் 3 சுற்றுகளாக தேர்தல் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கான…

எடுத்துச் செல்வதற்கு எளிதான கொரோனா தடுப்பு மருந்து!

மாடர்னா இன்க்(Inc.) என்ற நிறுவனம் தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பு மருந்து, உலகின் பல இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு ஏற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், வேறுசில நிறுவனங்கள் முயற்சித்துவரும்…

உலகப் பொருளாதார முடக்கம் – ஆனால் பிசிசிஐ காட்டில் மட்டும் பண மழை!

உலகளாவிய கொரோனா முடக்கத்தால், உலகின் ஏகப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட நிலையில், ஐபிஎல் பொருளாதார நடவடிக்கை மட்டும், சிறிய சேதத்துடன் தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. உலக கிரிக்கெட் தொடர்களிலேயே…

உலக சுகாதார நிறுவனத்தின் 65 ஊழியர்களைத் தொற்றிய கொரோனா வைரஸ்!

ஜூரிச்: உலக சுகாதார நிறுவனத்தின்(WHO) தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் 65 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான மின்னஞ்சல் தகவலை, த அசோசியேடட் பிரஸ்…

பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் – பங்குகளை வாங்க முன்வராத பெரிய தலைகள்!

புதுடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய எரிபொருள் சில்லறை வர்த்தக நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட்(பிபிசிஎல்) நிறுவனத்தை வாங்குவதற்கு பல ஏலதாரர்கள் முன்வந்துள்ளனர். அதேசமயம், இந்தியாவின் முதல்…