Author: Mani

சிரியாவுக்கு அமெரிக்க தரைப்படை செல்கிறது:  ஐ எஸ் பயங்கரவாதிகள் கலக்கம்

சிரியா: சிரியாவில் ஐ எஸ் பயங்கரவாதக் குழுவுக்கு எதிராக முதன்முறையாக அமெரிக்கா தரைப்படையையும் அனுப்பிவைக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் ட்ரம்ப்பின் சம்மதம் கிடைத்த பின்னர்தான்…

தமிழகத்தில்தான் பிஹெச்டி மாணவர்கள் அதிகம்: மனிதவள மேம்பாட்டுத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவிலேயே தமிழகம்தான் அதிகளவில் பி.ஹெச்.டி மாணவர்களை உருவாக்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அண்மையில் மாநிலங்களவையில் இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இவ்வாறு…

இந்தியாவில்தான் அதிகளவில் குண்டுவெடிப்பு: என் பி டி சி அறிக்கை

டெல்லி கடந்த ஆண்டு இந்தியாவில்தான் அதிகளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக என் பி டி சி என்ற தேசிய அளவில் குண்டுவெடிப்பு நிகழ்வுகளை பதிவு செய்யும் மத்திய அமைப்பு…

அணை உடையும் ஆபத்து: 2 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்

கலிபோர்னியா: அமெரிக்காவில் முக்கிய அணை ஒன்று உடையும் அபாயத்தில் இருப்பதால், 2 லட்சம் பேர் பாதுகாப்புக்கான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்றிருக்கும் கணினி தொழில் நுட்ப…

அணை உடையும் ஆபத்து: அமெரிக்காவில் 2 லட்சம் பேர் வெளியேற்றம்

கலிபோர்னியா: அமெரிக்காவில் முக்கிய அணை ஒன்று உடையும் அபாயத்தில் இருப்பதால், 2 லட்சம் பேர் பாதுகாப்புக்கான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்றிருக்கும் கணினி தொழில் நுட்ப…

எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளர் ஆக்குவார்களா? ஓ.பி.எஸ் அணி கேள்வி

சென்னை: “கட்சிப் பொதுச்செயலாளர் பதவியும், முதல்வர் பதவியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்பதற்காகவே அ.தி.மு.க. பொதுச்சயலாளர் சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்று கோருகிறோம்” என்று சசிகலா ஆதரவாளர்கள்…

லஞ்ச ஊழலில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை: தீர்ப்புக் குறித்து சி பி எம் கருத்து

சென்னை: லஞ்ச ஊழலில் ஈடுபடுவோர் அனைவருக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு எச்சரிக்கை மணி அடித்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக…

மக்கள் அபிமானத்தைப் பெற முடியாதவர் சசிகலா: பாஜக கருத்து

டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்துதெரிவித்த பாஜகவின் தேசிய செயலர் முரளிதர் ராவ், மக்கள் அபிமானத்தைப் பெற முடியாதவர் சசிகலா என்று…

நீதித் துறையின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது: மருத்துவர் ராமதாஸ் அறிக்கை

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நீதித்துறையின் மீதான மதிப்பையும், நம்பிக்கையையும் உயிர்ப்பித்திருப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,…

நீதிநிலை நாட்டப்பட்டுள்ளது: மு க ஸ்டாலின் கருத்து

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு…