Author: கிருஷ்ணன்

144 முன்னணி தயாரிப்பாளர்களின் காப்பீடு கணக்குகள் அழிப்பு… தயாரிப்பாளர் சங்கம் மீது சுரேஷ் காமாட்சி வழக்கு!

சென்னை: கலைப்புலி தாணு உள்ளிட்ட 144 முன்னணி தயாரிப்பாளர்களின் காப்பீட்டு கணக்குகளை விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் அழித்துள்ளது. இது குறித்து தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ்…

இந்துத்வாவில் இருந்து ஆர்எஸ்எஸ் விலகலா? மோகன் பகத் ‘பல்டி’ பேச்சு

டில்லி: கடந்த காலங்களில் இருந்து வேறுபட்டு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத்தின் சமீபத்திய பேச்சுக்கள் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில்…

காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கை மீண்டும் கிளறும் மர்மம் என்ன?

சென்னை: தமிழகத்தை சேர்ந்த சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி மாலை 5.30…

அடுத்த அதிர்ச்சி: தமிழக ஸ்மார்ட்கார்டில் இந்தியில் பெயர்!

சென்னை: தமிழக அரசு வழங்கும் ஸ்மார்ட் ரேசன் கார்டில், சேலத்தைச் சேர்ந்த சரோஜா என்ற பெண்மணியின் படத்துக்குப் பதிலாக நடிகை காஜல் அகர்வால் படம் அச்சிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை…

மொழி பிரச்சினையை தூண்டுகிறாரா மோடி?

நெட்டிசன்: (முகநூல் பதிவு) மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி அமைந்தபிறகு நாடு முழுவதும் பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்கி உள்ளன. இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கு, பசு பாதுகாவலர்கள்…

டில்லியில் மாணவன் கொலை ஆதாரங்களை ரியான் பள்ளி நிர்வாகம் அழிப்பு!! போலீஸ் தகவல்

டில்லி: ரியான் சர்வதேச பள்ளியில் 2ம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆதாரங்களை நிர்வாகம் அழித்துவிட்டதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். சுவர் மற்றும் தரையில் இருந்த…

போலி சாமியார்கள் பட்டியலில் பாபா ராம்தேவ் இல்லையே!! திக் விஜய் சிங் வருத்தம்

டில்லி: போலி சாமியார்கள் பட்டியலில் பாபா ராம்தேவ் பெயர் இல்லாம் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று திக் விஜய் சிங் கூறியுள்ளார். இந்திய துறவிகளின் தலைமை…

சோமானுர் பேருந்து நிலையத்திற்கு கடந்தாண்டு ரூ. 50 லட்சத்தில் பராமரிப்பு செலவு!!

கோவை: இடிந்து விழுந்த பேருந்து நிலையத்திற்கு கடந்த ஆண்டு ரூ. 50 லட்சம் செலவில் பராமரிப்பு பணி மேற்கொண்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு…

புதுப்படங்களை இணையதளத்தில் வெளியிட்ட ‘தமிழ்ராக்கர்ஸ்’ நிர்வாகி கைது!!

சென்னை: தமிழக திரைத்துறையினருக்கு திருட்டு விசிடி.க்கள் பெரும் தலைவலியாக இருந்து வந்தது. இதற்கு அடுத்த கட்டமாக திரைப்படம் வெளியான அன்றைய தினமே இணையதளங்களில் திருட்டுத் தனமாக வெளியிடும்…

கேரளாவுக்கு 1,000 துப்பாக்கிகள் கடத்தல்

கொச்சி: மத்திய பிரதேசத்தில் இருந்து கேரளாவுக்கு 1,000 கை துப்பாக்கிகளை கடத்தி வந்திருக்கும் தகவல் உளவுத்துறை மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து மகாராஷ்டிர மாநில போலீசார் கேரள…