சென்னை:
திமுக ஆட்சியில் அண்ணா பல்கலை.யில் முறைகேடு நடந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து வெளியான சிஏஜி அறிக்கையில், 2012 முதல் 2016ம் ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.11 கோடி ஊழல் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது..