Month: March 2024

‘நீதித்துறையை மிரட்டுவது பழைய காங்கிரஸ் கலாச்சாரம்’! பிரதமர் மோடி டிவிட்..

டெல்லி: தலைமை நீதிபதிக்கு 600 வழக்கறிஞர்கள் கடிதம் எழுதிய விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது நிலையில், ‘நீதித்துறையை மிரட்டுவது பழைய காங்கிரஸ் கலாச்சாரம்’ என்று பிரதமர் மோடி…

அரசியல் வழக்குகளில் நீதித்துறைக்கு அழுத்தம்! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 600 வழக்கறிஞர்கள் பரபரப்பு கடிதம்…

டெல்லி: அரசியல் வழக்குகளில் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கப்படுகிறது, இது, நீதித்துறையின் நேர்மைக்கு அச்சுறுத்தலாக நிலவுகிறது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பிரபல வழக்கறிஞர்கள் உள்பட 600…

லோக்சபா தேர்தல் 2024: தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் செய்த 1749 மனுக்களில் 664 மனுக்கள் நிராகரிப்பு…

சென்னை: மக்களவைத் தேர்தலுக்கு தமிழ்நாட்டில் தாக்கல் செய்யப்பட்ட 1749 வேட்புமனுக்களில் 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 1085 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. தற்போது…

வட கொரியாவுக்கு எதிரான ஐநா குழு தீர்மானத்தை முறியடித்த ரஷ்யா

நியூயார்க் வட கொரியாவுக்கு எதிரான ஐ நா பாதுகாப்புக் குழு தீர்மானத்தை ரஷ்யா முறியடித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வட கொரியாவுக்கு எதிரான ஐ.நா. பொருளாதார தடைகளை…

மெட்ரோ ரயில் பணியால் தனியார் விடுதி இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் பரிதாப பலி…

சென்னை: ஆழ்வார்பேட்டை செக்மேட் மதுபான விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு மெட்ரோ பணிகள் காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பரபரப்பை…

இன்று தர்மபுரியில் முதல்வர் பங்கேற்கும் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம்

தர்மபுரி இன்று மாலை தர்மபுரியில் முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்கும் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு…

பிச்சை எடுக்கும் பெண்ணிடம் ரூ.1.5 லட்சம் பறிமுதல் செய்த பறக்கும் படையினர்

திருப்பூர் தேர்தல் பறக்கும் படையினர் கோவிலில் பிச்சை எடுக்கும் பெண்ணிடம் ரூ1.5 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர். தேர்தல் பறக்கும் படையினர் திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் குணசேகர்…

தொடர்ந்து 15 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 15 நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை…

டில்லி உயர்நீதிமன்றத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி வி சி க பானை சின்ன வழக்கு விசாரணை

டில்லி டில்லி உயர்நீதிமன்றத்தில் வரும் 1 ஆம் தேதி அன்று வி சி க பானை சின்னம் கோரி தொடுத்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. விடுதலை சிறுத்தைகள்…

வரும் 6 ஆம் தேதி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

ஜெய்ப்பூர் வரும் 6 ஆம் தேதி அன்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியாகிறது . காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்ளிட்ட…