Month: March 2024

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகுமா ?

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் எந்தெந்த…

18-வது மக்களவைக்கான  தேர்தல் தேதி இன்று மாலை வெளியாகிறது…

டெல்லி: நாட்டின் 18வது மக்களவைக்கான தேர்தல் தேதி இன்று மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. இதை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதனால் நாடு…

கோவையில் பிரதமர் பேரணிக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி! உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து காவல்துறை அறிவிப்பு…

சென்னை: கோவையில் பிரதமர் மோடியின் வாகன பேரணிக்கு கட்டுப்பாடுகளுடன் கோவை மாநகர காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. உயர்நீதிமன்றம், வாகன பேரணி அனுமதி வழங்க வேண்டும் என…

12 ஆண்டுகளாக சம்பள உயர்வு இல்லாததைக் கண்டித்து பாதாம் தரம்பிரிக்கும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்…

வடகிழக்கு டெல்லியின் காரவால் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதாம் சுத்தம் செய்தல், பாதாம் ஓடுகளை உடைப்பது, பாதாம் தரம்பிரிப்பது மற்றும் பேக்கிங் செய்வது உள்ளிட்ட பணிகள்…

ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த பாஜக தேர்தல் பத்திர மோசடிக்குப் பின் ஊழல் குறித்து பேசும் தகுதியை இழந்துவிட்டது…

ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த பாஜக தேர்தல் பத்திர மோசடிக்குப் பின் ஊழல் குறித்து பேசும் தகுதியை இழந்துவிட்டதாக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் விமர்சகர்கள்…

காங்கிரஸ் ஆட்சி அமையும்போது பாஜக-வின் கைப்பாவையாக செயல்பட்ட ED, CBI அதிகாரிகள் தண்டிக்கப்படுவது உறுதி : ராகுல் காந்தி

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவை பாஜக, ஆர்எஸ்எஸ் கைப்பாவையாக மாறிவிட்டன, பாஜக அரசு அகற்றப்பட்டு காங்கிரஸ் ஆட்சி அமையும் போது இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகள் தண்டிக்கப்படுவது…

அமலாக்கத்துறையால் தெலுங்கானா முன்னாள் முதல்வர் மகள் கைது

ஐதராபாத் அமலாக்கத்துறையால் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா கைது செய்யப்பட்டுள்ளார். டில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், தொடர்புள்ளதாகத் தெலுங்கானா முன்னாள் முதல்வர்…

மக்களவை தேர்தலில் தமிழக மார்க்சிஸ்ட் வேட்பாளர் பெயர் அறிவிப்பு

சென்னை வரும் மக்களவையில் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை…

நகைச்சுவை நடிகர் எஸ் வி சேகரின் சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு

சென்னை நகைச்சுவை நடிகர் எஸ் வி சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை நடிகரும் பா.ஜ.க. நிர்வாகியுமான எஸ்.வி. சேகர், பெண்…

பிரதமர் மோடி தேர்தல் பத்திர மோசடியிலிருந்து தப்ப முடியாது : செல்வப்பெருந்தகை

சென்னை தேர்தல் பத்திர மோசடியில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர்…