Month: February 2024

தமிழகத்துக்குக் கூடுதல் தேர்தல் அதிகாரிகள் நியமனம்

சென்னை விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காகத் தமிழகத்துக்குக் கூடுதல் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இம்மாத இறுதிக்குள் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதி இ அறிவிக்கப்படும் என்று…

ஆஸ்திரேலியா : பணி நேரத்துக்குப் பின் வரும் வேலைக்கான அழைப்பை மறுக்கும் உரிமையை வழங்கும் சட்டம் அறிமுகம்

ஆஸ்திரேலியாவில் பணி நேரத்துக்குப் பின் வரும் வேலைக்கான அழைப்புகளைப் புறக்கணிப்பதற்கான உரிமையை தொழிலாளர்களுக்கு வழங்க வகை செய்யும் சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தொழிலாளர்கள் தங்கள் வேலை…

பிரதமர் மோடி ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் அல்ல… அதனால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தமாட்டார்… : ராகுல் காந்தி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி பொதுப் பிரிவைச் சேர்ந்தவர் என்றும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல என்றும் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி…

சென்னையில் பல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… பொதுமக்கள் பதற்றம் – போலீஸ் சோதனை…

சென்னை: சென்னையில் பல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் பதற்றம் அடைந்து, தங்களது குழந்தைகளை அழைத்துச் செல்கின்றனர். இதையடுத்து, பள்ளிகளில் மோப்ப…

அண்ணாமலை யாத்திரை சமாதிக்கு செல்லும் யாத்திரை அல்ல: காவல்துறை தடையை எதிர்த்து நீதிமன்றத்தை நாட உள்ளதாக பாஜக தகவல்..

சென்னை: பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கலந்துகொள்ளும் அண்ணாமலையின் சென்னை யாத்திரைக்கு காவல்துறை தடை விதித்துள்ளது. இதை எதித்து நீதிமன்றத்தை நாட உள்ளதாக பாஜக அறிவித்து…

நாட்டின் ஜனநாயகத்துக்கு ஆபத்து: கருப்பு அறிக்கையை வெளிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு…

டெல்லி: “மோடி அரசின் தோல்விகளை சுட்டிக்காட்டவே..” கருப்பு அறிக்கையை வெளியிடப்பட்டு உள்ளதாகவும், மோடி அரசால் நாட்டின் ஜனநாயகத்துக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர்…

32மாத திமுக ஆட்சியின் வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: “திமுக ஆட்சிக்குவந்த 32 மாதங்களில் ஈர்த்த வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு, எதிர்க்கட்சி…

சேலம் பியூஸ் மனுஷ் வழக்கை ரத்து செய்யக்கோரிய அண்ணாமலை மனு தள்ளுபடி!

சென்னை: சேலம் பியூஸ் மனுஷ் வழக்கை ரத்து செய்யக்கோரிய அண்ணாமலை மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சேலம்…

ரெப்போ ரேட்டில் எந்த மாற்றமும் இல்லை! ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்…

மும்பை: ரெப்போ ரேட்டில் எந்த மாற்றமும் இல்லை” “ரெப்போ ரேட் மாற்றமின்றி 6.5% ஆகவே தொடரும்” என்றும், இந்தியாவின் 2024-25 உண்மையான GDP வளர்ச்சி 7% ஆக…

மத்தியஅரசுக்கு எதிராக பாராளுமன்ற வளாகத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்! வீடியோ

டெல்லி: மத்தியஅரசுக்கு எதிராக பாராளுமன்ற வளாகத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்தும்‘, தமிழக…