Month: February 2024

மதுபான கொள்கை ஊழல்: நேரில் ஆஜராக கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கைத் தொடர்ந்து, நேரில் ஆஜராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் ரத்து – முன்பதிவில்லா சிறப்பு ரயில்! தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக நெல்லை, குமரி மாவட்டத்தில் எக்ஸ்பிரஸ் உள்பட சில ரயில்கள் ரத்து செய்துள்ள தெற்கு ரயில்வே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் சேவையையும் அறிவித்துள்ளது.…

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வரும் 15-ந் தேதி அடையாள வேலைநிறுத்தம் அறிவிப்பு…

சென்னை: 10அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் வரும் 15ந்தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்து உள்ளனர். தொடர்ந்து…

தென் இந்தியாவின் முதல் திரையரங்கம் இடிப்பு

கோவை தென் இந்தியாவின் முதல் திரையரங்கமான டிலைட் அரங்கம் இடிக்கப்படுகிறது. நமது நாட்டில் திரைப்படம் நுழைந்த காலத்தில், தென் இந்தியாவில் கோவையில் அதிக அளவில் ஸ்டூடியோ, திரையரங்கங்கள்…

3ஆம் முறையாக ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்துச் சிதறல்

கிரிண்டாவிக் நேற்று ஐஸ்லாந்தில் 3 ஆம் முறையாக எரிமலை வெடித்துச் சிதறி உள்ளது. ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடான ஐஸ்லாந்தில் 30-க்கும் மேற்பட்ட செயல்படும் எரிமலைகள் உள்ளன. அவற்றில்…

வார ராசிபலன்: 09.02.2024  to 15.02.2024 வரை!  வேதாகோபாலன்

மேஷம் ஏற்றுமதி இறக்குமதி பிசினஸ் லாபகரமா நடக்கும். பணத்தட்டுப்பாடு படிப்படியாக குறைஞ்சு பொருள் வரவு அதிகரிக்கும். பெரிய மனுஷங்களோட ஆதரவால புதிய முயற்சிங்களைத் தொடங்குவீங்க. லாட்டரி பந்தயம்…

இன்று தை அமாவாசை : செய்ய வேண்டியவை

இன்று தை அமாவாசை தினத்தன்று செய்ய வேண்டியவை குறித்த முக்கிய விவரங்கள் வருமாறு தை அமாவாசை என்பது பித்ருலோகத்திற்கு திரும்பவும் செல்லக்கூடிய நமது முன்னோர்களுக்கு மனதைக் குளிர…

இன்று ‘தை அமாவாசை’ சிறப்புகள் பற்றி சொல்கிறார் பிரபல ஜோதிடர் வேதாகோபாலன் – வீடியோ

இன்று தை அமாவாசை. இன்றைய தினம் முன்னோர்களை வணங்கி ஆசி பெறுவது நல்லது. தை அமாவாசையானது இன்று (பிப்ரவரி 9ம் தேதி) காலை 8.50 மணிக்கு துவங்கி…

629 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 629 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

காலாவதியாகும் அலைக்கற்றை ஏலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டில்லி இந்த வருடத்துடன் காலாவதியாகும் சில நிறுவனங்களின் தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஏலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நேற்று டில்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த…