கிரிண்டாவிக்

நேற்று ஐஸ்லாந்தில் 3 ஆம் முறையாக எரிமலை வெடித்துச் சிதறி உள்ளது.

A volcano spews lava and smoke as it erupts in Grindavik, Iceland, December 18, 2023. Civil Protection of Iceland/Handout via REUTERS THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY. NO RESALES. NO ARCHIVES. MANDATORY CREDIT TPX IMAGES OF THE DAY – RC2105AM6E6W

ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடான ஐஸ்லாந்தில் 30-க்கும் மேற்பட்ட செயல்படும் எரிமலைகள் உள்ளன. அவற்றில் கிரின்டாவிக் நகரில் உள்ள எரிமலை நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

அந்த எரிமலையிலிருந்து விண்ணை முட்டும் அளவுக்குத் தீப்பிழம்புகள் வெளியேறின. இது சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு நெருப்பு குழம்புகளாக ஓடியது.

இதனால் அந்த பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

எரிமலை வெடித்ததால் மக்கள் பதற்றம் அடைந்தனர்.  ஐஸ்லாந்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை 3 முறையாக எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது..