Month: February 2024

 பாஜகவுக்குக் கிடைத்த வெற்றியே செந்தில் பாலாஜியின் ராஜினாமா : அண்ணாமலை

சென்னை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செந்தில் பாலாஜியின் ராஜினாமா பாஜகவுக்கு கிடைத்த வெற்றி எனக் கூறி உள்ளார் வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னை ஆர்.கே.நகரில்…

உச்சநீதிமன்றம் தேஜஸ்வி யாதவ் மீதான வழக்கை ரத்து செய்தது

டில்லி பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீதான அவதூறு வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் பீகார் மாநில முன்னாள்…

ட்ரெயின் டிக்கெட் வாங்கியும் ரயில் ஏறாத அதிசய கிராம மக்கள்

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள நெகோண்டா கிராம மக்கள் தங்கள் ஊரில் உள்ள ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கிக்கொண்டு ரயிலில் மட்டும் ஏறாமல் தவிர்த்து வருகின்றனர்.…

இந்திரா காந்தி, நர்கீஸ் தத் தேசிய திரைப்பட விருது பெயர் மாற்றம்

டில்லி மத்திய அரசு வழங்கும் திரப்பட விருதுகளில் இந்திரா காந்தி மற்றும் நர்கீஸ் தத் விருதுகள் பெயர் மாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு…

டில்லியில் காங்கிரசுக்கு ஒரு தொகுதி – எங்களுக்கு 6 தொகுதி : ஆம் ஆத்மி

டில்லி டில்லி மாநிலத்தில் ஆறு தொகுதி தங்களுக்கும் ஒரு தொகுதி காங்கிரஸுக்கும் வழங்க உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும்…

மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு அநீதி இழைக்கிறது : காங்கிரஸ் புகார்

டில்லி மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு அநீதி இழைப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. டில்லி எல்லையில் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி,…

சிகப்பு ரோஜாக்கள் : காதலர் தினத்தை முன்னிட்டு இந்தியாவில் இருந்து நேபாளுக்கு 3 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதி…

இந்தியாவுக்கு அடுத்தபடியாக இந்துக்கள் அதிகம் வாழும் நாடான நேபாளுக்கு காதலர் தினத்தை முன்னிட்டு இந்தியாவில் இருந்து 3 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டு…

ராஜிவ் கொலை குற்றவாளி சாந்தன் இலங்கை செல்ல அனுமதி…

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளில் ஒருவரான சாந்தனை மீண்டும் இலங்கை அழைத்துச் செல்ல அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னையில் உள்ள இலங்கை…

நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்களை மீட்டது இந்திய கடற்படை!

ராமேஸ்வரம்: நடுக்கடலில் தத்தளித்த 11 தமிழக மீனவர்களை மீட்டது இந்திய கடற்படையைச்சேர்ந்த விக்ரம் ரோந்து கப்பல் மீட்டு வந்தது. இதையடுத்து, கடற்படை அதிகாரிகள், வீரர்களுக்கு தமிழக மீனவர்கள்…

ஃபார்முலா 4 கார் பந்தயம் ஜூன் மாதத்திற்கு பிறகு நடத்தப்படும்! தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: ஃபார்முலா 4 கார் பந்தயம் ஜூன் மாதத்திற்கு பிறகு நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசு சென்னையின் முக்கியமான…