Month: February 2024

செவிலியர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை வரும் கல்வி ஆண்டில் கிடையாது! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: செவிலியர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை வரும் கல்வி ஆண்டில் கிடையாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதாவது, தமிழ்நாட்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில்…

டெல்லி மதுபான ஊழல்: அமலாக்கத்துறையின் 7வது சம்மனையும் நிராகரித்தார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்…

டெல்லி: டெல்லி மாநில ஆம்ஆத்மி அரசு மீதான மதுபான கொள்ளை ஊழல் தொடர்பாக, அமலாக்கத்துறை அனுப்பிய 7வது சம்மனையும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நிராகரித்துள்ளார். இது பரபரப்பை…

தமிழக உரிமையை ஆந்திராவிடம் தாரைவார்த்த திமுக அரசு! மருத்துவர் ராமதாஸ்

சென்னை: ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைக் கட்டும் முயற்சியில் ஆந்திர மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு…

மார்ச் 3ந்தேதி உண்ணாவிரதம்: தமிழ்நாடு அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டம் அறிவிப்பு…

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ, ஜியோ போராட்டத்தை ஒத்தி வைத்துள்ள நிலையில், மற்றொரு அமைப்பு போராட்டத்தை அறிவித்து உள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்…

ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்துக்கள் வழிபடலாம்! அலகாபாத் உயர்நீதி மன்றம்

அலகாபாத்: ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள கோவிலில் இந்துக்கள் வழிபட அனுமதி வழங்கி அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மசூதி தரப்பு மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்,…

முஸ்லிம் திருமண சட்டம் ரத்து செய்யப்படும்! அசாம் மாநில முதல்வர் அறிவிப்பு…

திஸ்புர்: குழந்தை திருமணத்தை ஒழிப்பதற்காக அசாம் மாநிலத்தில், முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம், 1935-ஐ ரத்து செய்ய அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ…

பாஜகவுடன் கூட்டணி! ஜி.கே.வாசன் அறிவிப்பு – அதிமுக ஏமாற்றம்….

சென்னை: நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் அறிவித்துள்ளதுடன், நா பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும்…

திமுக அமைச்சர் பெரியசாமியை விடுவித்த சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு ரத்து! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை: தமிழக வீட்டு வசதி வாரிய வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு செய்த வழக்கில், திமுக அமைச்சர் பெரியசாமியை விடுவித்த சிறப்பு நீதிமன்றத் தின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற…

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் மீண்டும் பாரிவேந்தர் போட்டி…

சென்னை: பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்து உள்ளார். கடந்த 2029 நாடாளுமன்ற தேர்தலின்போது திமுக…

கிண்டியில் முதியோருக்கான சிறப்பு மருத்துவமனையை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் பிரதமர் மோடி….

சென்னை: சென்னை கிண்டியில் பிரத்யேகமாக கட்டப்பட்டுள்ள முதியோருக்கான சிறப்பு மருத்துவமனையை, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில், பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் திறந்து…