Month: January 2024

இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு! இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்…

சென்னை: இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறார் . இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

பினராயி விஜயன் ஒரு களங்கம் நிறைந்த முதல்வர் : காங்கிரஸ் விமர்சனம்

திருச்சூர் பினராயி விஜயனைக் களங்கம் நிறைந்த முதல்வர் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மாநில மாநாடு நடந்துள்ளது மாநாட்டில் அக்கட்சியின்…

நாளை சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கும் 47 ஆம் புத்தக காட்சி

சென்னை நாளை சென்னையில் முதல்வர் மு க ஸ்டாலின் 47 ஆம் புத்தக காட்சியைத் தொடக்கி வைக்க உள்ளார். நாளை முதல் 21 ஆம் தேதி வரை…

ரூ.2000 நோட்டு செல்லும்: ரிசர்வ் வங்கி தகவல்

டெல்லி: ரூ.2000 நோட்டுகள் சட்டப்படி தொடர்ந்து செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. கடந்த ஆண்டு ரூ.2000 நோட்டுக்கள் திருப்ப பெற்ற நிலையில், ரூ.2000 நோட்டுக்கள்…

591 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 591 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

இன்று பள்ளிகள் அரையாண்டு விடுமுறைக்குப் பின் மீண்டும் திறப்பு

சென்னை இன்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் அரையாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கப்படுகின்றன. கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி அரசு மற்றும் அரசு உதவி…

ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்ய யோகிராஜ் அருண் செய்த சிலை தேர்வு

அயோத்தி வரும் 22 ஆம் தேதி திறக்கப்படும் அயோத்தி ராமர் கோவிலுக்கான ராமர் சிலை தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் 22 ஆ,ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம்…

5 கிமீ தூரத்துக்கு வரிசையில் நின்ற சபரிமலை பக்தர்கள்

சபரிமலை சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் 5 கிமீ தூரம் வரிசையில் நின்று தரிசனம் செய்துள்ளனர். கடந்த மாதம் 30 ஆம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை…

மத்திய அரசு ஆதாரை அடிப்படையாக்குவதை நிறுத்த வேண்டும் : காங்கிரஸ்;

டில்லி மத்திய அரசு 100 நாள் வேலைக்கு ஆதார் அட்டையை அடிப்படைத் தேவையாக்குவதை நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது. 100 நாட்கள் வேலை…

தப்கேஷ்வர் மகாதேவ் கோவில், டேராடூன்  

தப்கேஷ்வர் மகாதேவ் கோவில், டேராடூன் டேராடூன் அருகே பருவகால ஆசான் ஆற்றின் கரையில் உள்ள தப்கேஷ்வர் சிவபெருமானின் புகழ்பெற்ற புனித ஆலயமாகும். குகையில் பழமையான சிவலிங்கம் ஒன்று…