Month: January 2024

போக்குவரத்து துறையினரின் வேலை நிறுத்தத்தால் பாதிப்பு ஏற்படாது! அமைச்சர் சிவசங்கர் நம்பிக்கை…

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் வரும் 9ந்தேதி முதல் ஸ்டிரைக் அறிவித்துள்ள நிலையில், போக்குவரத்து துறையினரின் வேலை நிறுத்தத்தால் பாதிப்பு ஏற்படாது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்…

ஜனவரி 9-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

சென்னை: ஜனவரி 9-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். நடப்பாண்டு, மே மாதத்தில் நாடாளுமன்ற…

தமிழ்நாட்டில் 23 பேருக்கு ஜே.என்.1.1 வகை கொரோனா பாதிப்பு – முகக்கவசம் அணிவது நல்லது! அமைச்சர் மா.சு.தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 23 பேருக்கு ஜே.என்.1.1 வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக கூறியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுமக்கள் முக்கவசம் அணிவது நல்லது என்றும் குறிப்பாக…

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை மாவட்டம் இணைப்பு! அரசாணை வெளியீடு…

சென்னை: தமிழ்நாடு அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்து சேர்த்து தமிழ்நாடு அரசாணை வெளியிட்டு உள்ளது. இந்த ஆணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகள் மத்தியில்…

அவசர கதியில் திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்! புதிய ரயில் நிலையம் அமைக்க சிஎம்டிஏ நிதி ஒதுக்கீடு

சென்னை: தென்மாவட்டங்களுக்கு செல்லும் வகையில், வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம், அவசர கதியில் திறக்கப்பட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது. இதனால், கிளாம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து…

மக்கட்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தின் ஊழியர்களுக்கு பேச்சுத் தமிழ் பயிற்சி! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: மக்கட்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தின் ஊழியர்களுக்கு பேச்சுத் தமிழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மக்கட்தொகை கணக்கெடுப்பு…

ஜனவரி 9ந்தேதி முதல் ‘பஸ் ஸ்டிரைக்’: போக்குவரத்து தொழிற்சங்கம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசுக்கும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், வரும் 9ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் (ஸ்டிரைக்) செய்யப்போவதாக போக்குவரத்து…

தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரிய முன்னாள் பொறியாளரின் ரூ.4.71 கோடி சொத்துக்கள் முடக்கம்!

சென்னை: ஊழல் வழக்கில், தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரிய முன்னாள் சுற்றுச்சூழல் பொறியாளரின் ரூ.4.71 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இணை…

அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரனை சிறையில் தள்ளுவோம்! கவுரவ் பாட்டியா ஆணவப்பேச்சு…

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்ணட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் என ஊழலில் ஈடுபட்ட எந்த ஒரு தலைவரையும் சிறையில் தள்ளுவோம் என பாஜ…

மதுபான கொள்கை ஊழல்: இன்று கைது செய்யப்படுகிறார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்?

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 3 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாத நிலையில், அவர் இன்று கைது செய்யப்படலாம்…