Month: January 2024

ரூ.1,933.7 கோடி மதிப்பிலான 206 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ரூ.1,933.7 கோடி மதிப்பிலான 206 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, ரூ.1,933.7 கோடி…

5மாதங்களை கடந்து சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரலாமா? உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…

சென்னை: சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 5 மாதங்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியில் நீடிப்பதை…

1,847 காவலர்கள் இடமாற்றம்! தமிழக டிஜிபி உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் தலைமை காவலர்கள், முதல்நிலை காவலர்கள் உட்பட 1,847 பேரை இடமாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். நடப்பாண்டு நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறுவதையொட்டி, இந்திய…

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஜனவரி 15வரை கருத்து தெரிவிக்கலாம்!

டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் (One Nation One Election) குறித்து கருத்து தெரிவிக்க ஜனவரி 15வரை அவகாசம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் நடப்பாண்டு,…

டெஸ்ட் சாம்பியன் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதல் இடம்!

சென்னை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2023-25) ​​புள்ளிகள் பட்டியலில் இந்தியா 54.16 சதவீதத்துடன் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. இதையடுத்து இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தென்னாப்பிரிக்காவில்…

துணை முதல்வர் பதவி டம்மியானது! ஓபிஎஸ் திடீர் விமர்சனம்…

சென்னை: துணை முதல்வர் பதவி டம்மியானது என ஓபிஎஸ் திடீர் என விமர்சித்து உள்ளார். ஆட்சி காலத்தில் துணை முதல்வராக இருந்த பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு, தற்போது…

ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் தேர்வு திட்டமிட்டபடி ஜனவரி 6, 7 தேதிகளில் நடைபெறும்! டிஎன்பிஎஸ்சி

சென்னை: ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் சேவைகளுக்கான தேர்வு ஏற்கனவே அறிவித்தபடி, ஜனவரி 6, 7இல் தேர்வுகள் நடைபெறும் என டிஎனபிஎஸ்சி உறுதி செய்துள்ளது. தமிழ்நாட்டில் நடப்பாண்டு பருவமழை காரணமாக,…

குரூப் 1, 2 தேர்வு முடிவு பிப்ரவரிக்குள் வெளியீடு! டிஎன்பிஎஸ்சி தகவல்…

சென்னை: குரூப் 1, 2 தேர்வு முடிவுகள் பிப்ரவரிக்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தரப்பில் அரசு துறைகளுக்கு தேவையான…

முரசொலி அறக்கட்டளை நிலம் பஞ்சமி நிலம் இல்லை! உயா்நீதிமன்றத்தில் வருவாய்த் துறை விளக்கம்

சென்னை: முரசொலி அறக்கட்டளை நிலம் பஞ்சமி நிலம் இல்லை என சென்னை உயா்நீதிமன்றத்தில் வருவாய்த் துறை விளக்கம் அளித்துள்ளது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.…

ஜல்லிக்கட்டுப் போட்டியில் சாதி பெயர் கூடாது! உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: ஜல்லிக்கட்டுப் போட்டியில் சாதி பெயர் கூடாது என்று உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுப்பது குறித்து அரசு முடிவு எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி…